TEST 17 CHAMPIONS ACADEMY CCC YOUTUBE CHANNEL
10ஆம் வகுப்பு தமிழ் இயல் 1,2,3
Sign in to Google to save your progress. Learn more
அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
Clear selection
பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் என்ன?
Clear selection
கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர் யார்?
Clear selection
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று பாடியவர் யார்?
Clear selection
பாவலரேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ் எது?
Clear selection
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு
Clear selection
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா நாட்டுக்குரிய முதல் மொழியும் தமிழே என்றவர் யார்
Clear selection
மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர்
Clear selection
கார்டிலா என்னும் நூல் எந்த மொழியில்  அச்சிடப்பட்டுள்ளது
Clear selection
உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் யார்
Clear selection
நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர்
Clear selection
கார்டிலா என்னும் நூல் முதன்முதலாக எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது
Clear selection
"சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்" என்னும் நூலை எழுதியவர்
Clear selection
தமிழ்நாட்டு நெல்லில் எத்தனை உள் வகைகள் உள்ளன
Clear selection
போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகரம் எது
Clear selection
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்தவர் யார்
Clear selection
கார்டிலா என்னும் நூல் தமிழ் மொழியில் எந்த ஆண்டு மொழி பெயர்க்கப்பட்டது
Clear selection
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக பணியாற்றியவர்
Clear selection
தனிப்பாடல் திரட்டு என்னும் நூலை இயற்றியவர் யார்
Clear selection
மேவலால் என்னும் சொல்லின் பொருள் என்ன
Clear selection
"முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மெத்த வணிகமும் மேவலால்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது
Clear selection
சந்தக்கவிமணி தமிழழகனார் இன் இயற்பெயர் என்ன
Clear selection
புலவர் பாடிய பாடல்களின் தொகுப்பு எந்த நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது
Clear selection
ஒரு சொல்லோ சொற்றொடரோ இரு பொருள்பட வருவது
Clear selection
சந்தக்கவிமணி எத்தனை சிற்றிலக்கிய நூல்களை படைத்துள்ளார்
Clear selection
சந்தக்கவிமணி என்று அழைக்கப்படுபவர்
Clear selection
தமிழ்மொழி எவற்றை அணிகலன்களாக பெற்றது
Clear selection
தமிழ் மொழி இயல் இசை நாடகம் என_____________ வளர்ந்தது
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் எழில் முதல்வன் இயற்றிய நூல் எது
Clear selection
ஞாயிறு திங்கள் நெஞ்சம் போன்ற அஃறினை பொருட்கள் சொல்லினர் போலும் சொல்லியாங்கு அமையும் எனக் குறிப்பிட்டவர் யார்?
Clear selection
எழுத்தாளர் எழில் முதல்வன் இயற்பெயர் என்ன
Clear selection
"திருப்பரங்குன்றத்தின் அழகை பார்ப்பதற்கு என்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய பெரிய நிலைக் கண்ணாடியைப் போல வட புறமும் தென்புறமும் நீர் நிறைந்த கண்மாய்கள்" என்னும் உண்மை வரிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது
Clear selection
"நாட்டுப்பற்று" என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?
Clear selection
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சிறுமலை பற்றி "வாழையும் கமுகும் தாழ்குளைத் தெங்கும் "என்று கூறும் நூல் எது?
Clear selection
உரைநடையின் அணிநலன்கள் என்னும் கட்டுரையை எழுதியவர் யார்
Clear selection
எழுத்தாளர் எழில்முதல்வன் எழுதிய நூல்களில் எந்த நூல் சாகித்திய அகாடமி விருதினைப் பெற்றது
Clear selection
"மழையும் புயலும்" என்னும் நூலின் ஆசிரியர்
Clear selection
தமிழ் இன்பம் என்னும் நூலின் ஆசிரியர்
Clear selection
எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை அமைத்து எழுதுதல் ____________என்கிறோம்
Clear selection
"உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகம் ஆகும்" என்று எழுதியவர்
Clear selection
"களம்புக துடித்து நின்ற உனக்கு வெற்றி சாறு கிடைத்துவிட்டது உண்டு மகிழ்ந்தாய் உன் புன்னகை தான் அதற்கு சான்று" என்று எழுதியவர்
Clear selection
எந்த அணியை உரைநடையில் பயன்படுத்தும்போது "இணை ஒப்பு" எனப்படும்
Clear selection
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Clear selection
வினையாலணையும் பெயர் எத்தனை காலங்களில் வரும்?
Clear selection
பச்சை நிழல் என்னும் நூலின் ஆசிரியர்-
Clear selection
சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
Clear selection
முதல் எழுத்துக்கள் எத்தனை எண்ணிக்கை உடையது?
Clear selection
வினை அடியுடன் விகுதி சேருவதால் உருவாகும் தொழிற்பெயர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Clear selection
உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
Clear selection
மொழி எத்தனை வகைப்படும்?
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy