SHIVAMS EYE ACADEMY
6-10 ECONOMICS - TEST 14
Sign in to Google to save your progress. Learn more
Name *

1. தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் டாலர்களில் எவ்வளவு? ( உலக வங்கியின் தேசிய கணக்குகள் OECD தேசிய கணக்குகள் அறிக்கையின்படி )

1 point
Clear selection

2. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது? 

1 point
Clear selection

3. தமிழ்நாட்டில் உள்ள மொத்த தொழில் பூங்காக்கள்

1 point
Clear selection

4. "வறுமையும் - இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முறையும்" என்ற நூலினை எழுதியவர் யார்? 

1 point
Clear selection

5. "பொருளாதாரத் திட்டமிடல் என்பது தனியார் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளை கூட்டாக கட்டுப்படுத்துவது அல்லது ஒடுக்குவதை குறிப்பதாகும் " எனக் கூறியவர் 

1 point
Clear selection

6. BRICS பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 

1 point
Clear selection

7. ஆசியான் (ASEAN) விவாதத்தில் பங்கெடுக்கும் ஆறு நாடுகளில் சேராத நாடு

1 point
Clear selection

8. வேளாண்மை மற்றும் கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த திட்டம் 

1 point
Clear selection

9. இந்தியாவில் அரசு கணக்குகள் எத்தனை முறைகளில் பராமரிக்கப்படுகிறது? 

1 point
Clear selection

10. நிதிக்குழு தொடர்பானதில் கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

(a) இந்திய அரசியலமைப்பு ஷரத்து 280 ன் படி நிதிக்குழு பகுதி சட்டபூர்வ அமைப்பாகும்

(b) இது 1951 ஆம் ஆண்டு மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையில் நிதி உறவை வரையறுப்பதற்க்கு  அமைக்கப்பட்டது.

(c) நிதிக்குழு 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அது அமைக்கப்படுகிறது.

(d) 14வது நிதிக்குழு 2013 ல் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஏப்ரல் 1,  2015 - மார்ச் 31, 2020 வரை  இருந்தது.

(e) ஷரத்து 280(3) நிதிக்குழுவின் பணிகள் பற்றி கூறுகிறது. 

1 point
Clear selection

11. நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி தற்போது மாநிலங்களுக்கு எத்தனை சதவீத வரி பங்கிடப்படுகிறது? 

1 point
Clear selection

12. இந்திய அரசு பூஜ்ஜிய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்த ஆண்டு

1 point
Clear selection

13. செயல்திறன் வரவு செலவுத் திட்டத்தினை உலகிலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு

1 point
Clear selection

14. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு எதிர்பார்க்கிற வருவாய் திட்டமிடப்பட்டுள்ள செலவை விட குறைவாக இருந்தால் அது 

1 point
Clear selection

15. கீழ்கண்டவற்றுள் தவறானது எது?  

1 point
Clear selection

16. பொருந்தாதது எது?  

1 point
Clear selection

17. மத்திய அரசால் விதிக்கப்பட்டு ஆனால் மாநில அரசு வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது பற்றி குறிப்பிடும் ஷரத்து

1 point
Clear selection

18. பொதுக் கடனை திரும்ப செலுத்தும் முறை 

1 point
Clear selection

19. பற்றாக்குறை நிதியாக்கத்தின் அடிப்படை நோக்கம் 

1 point
Clear selection

20. நீண்டகால கடன் வழங்கும் நிதி நிறுவனம் 

1 point
Clear selection

21. சிறப்பு எடுப்பு உரிமையின்  மற்றொரு பெயர்

1 point
Clear selection

22. நிதி யத்தின் தலைவர்களை வரிசைப்படுத்துக.

(1) Y. B சவான்

(2) K. C பந்த்

(3) A. M குஸ்ரோ

(4) C. ரங்கராஜன்

(5) N. K. P சால்வே

(6) விஜய் எல். கேல்கர்

(7) J. M சாலட் 

1 point
Clear selection

23.மாநிலங்களுக்கிடையேயான பண்டங்கள் விற்பனை மற்றும் வாங்குதல் மீதான வரி (செய்தித்தாள் தவிர) பற்றி குறிப்பிடும் ஷரத்து

1 point
Clear selection

24. ஆசியான் (ASEAN) அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு

1 point
Clear selection

25. கீழ்கண்ட கூற்றுகளை கவனி

(a) வரி விதிப்பு என்ற சொல்லில் இருந்து வரி என்ற சொல் உருவானது.

(b) வரி விதிப்பு முறை நல அரசு என்ற கருத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.

(c) அரசின் வருமானம் நேர்முக மற்றும் மறைமுக வரிகளை சார்ந்து இருக்கும்

(d) நேர்முக வரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் மீதும் மறைமுக வரியானது தனிநபர் வருமானத்தின் மீதும் விதிக்கப்படுகின்றன.

1 point
Clear selection

26. மக்கள் தங்களுடைய வருமானத்தில் இருந்து தான் வரியைச் செலுத்துகிறார்கள் எனவே மக்கள் வருமானம் அதிகரித்தால் வரி வருவாயும் தானாகவே அதிகரிக்கும் இந்த வகையில்  வரி அமைப்பு அமைக்கப்பட வேண்டும். மேற்காண்  கருத்துக் கொண்ட வரியின் பெயர் என்ன? 

1 point
Clear selection

27. வரி என்பது அரசிடமிருந்து எந்தவிதமான நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தப்பட வேண்டிய கட்டணம் என வரையறை செய்தவர் யார்? 

1 point
Clear selection

28. இந்தியாவில் முதல் முதலாக வருமானவரி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 

1 point
Clear selection

29. இந்தியாவில் பண்டங்கள் மற்றும் பணிகளின் மீது விதிக்கப்படும் வரி கீழ்கண்டவற்றில் யாரால் வசூலிக்கப்படுகிறது? 

1 point
Clear selection

30. கீழ்க்கண்டவற்றில் எது மறைமுக வரி அல்ல? 

1 point
Clear selection

  31. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி இந்திய பாராளுமன்றத்தில் எப்போது நிறைவேற்றப்பட்டது? 

1 point
Clear selection

32. (a) ஜி.எஸ்.டி முதல் முதலில் 1956 ல் அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.

(b) இந்தியாவில் ஜி.எஸ்.டி  ஜூலை,  2017ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

(c) இந்தியாவில் ஜி.எஸ்.டி நான்கு வகையான வரி விகிதங்களை பெற்றுள்ளன. அவையாவன 5%, 12%,  18%,  28%

தவறான கூற்றைத் தேர்ந்தெடு. 

1 point
Clear selection

33. தவறான கூற்றைத் தேர்க.

1 point
Clear selection

34. விரும்பத்தகாத பொருட்களான மது பானங்கள் மீது அரசு அதிகமாக வரி விதிக்கிறது. இந்த வரி விதிப்பு கீழ்க்கண்ட எந்த விளைவுகளில் ஒன்றினை ஏற்படுத்தும்? 

1 point
Clear selection

35. தவறான இணையைத் தேர்ந்தெடு

1 point
Clear selection

36. சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

1 point
Clear selection

37. 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் தகவல்களை ஆராய்க.

(a) மொத்த மக்கள் தொகை 121 கோடி

(b) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7.21 கோடி

(c) இந்தியாவில் மொத்தமாக இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையை விட தமிழ்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

(d) இந்திய அளவில் இடம்பெயர்ந்தவர்கள் நகர்புறங்களில் அதிகமாகவும் தமிழக அளவில் இடம்பெயர்ந்தவர்கள் கிராமப்புறங்களில் அதிகமாகவும் காணப்படுகின்றனர்
1 point
Clear selection

38. தமிழக அளவில் அதிக எண்ணிக்கையிலான வெளி குடியேற்ற பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம் எது? 

1 point
Clear selection

39. இந்தியாவில் இடம்பெயர்தலுக்கான காரணங்களில் மக்கள் தேர்ந்தெடுப்பதன் அடிப்படையில் இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.

(1) தொழில்

(2) திருமணம்

 (3) கல்வி

(4) பிறப்பிற்குப் பிறகு இடம்பெயர்தல்

(5) குடும்பத்துடன் இடம்பெயர்தல்

(6) வேலை

1 point
Clear selection

40. கீழ்க்கண்டவற்றில் எந்த கொள்கைகள் இடம் பெயர்தலை குறைப்பதற்கு உதவியாக அமையும்?

(a) கிராமப்புறங்களின் மீது தனிக் கவனம் செலுத்துதல்

(b) கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்துதல்

(c) நகர்ப்புறங்களை பரவலாக்கும் வடிவமைப்புகளை ஏற்படுத்துதல்

1 point
Clear selection

41. 2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்_______

1 point
Clear selection

42. இடம்பெயர்தலோடு  தொடர்புபடுத்தி சரியாகப் பொருத்தப்படாத இணையை தேர்ந்தெடுக்கவும்.

1 point
Clear selection

 43. ஏழை மக்கள் இடப்பெயர்வு மேற்கொள்வது 

1 point
Clear selection

44.கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

1 point
Clear selection

45..தமிழ்நாட்டில் 2012 -13 இன் படி பயிரிடப்பட்ட நிலப்பரப்பில் எத்தனை சதவீதம் நிலப்பரப்பில் உணவுப் பயிர்கள் பயிரிடப்பட்டன.

1 point
Clear selection

46.தமிழ்நாட்டில் எந்த பாசன  வசதி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது?

1 point
Clear selection

47. மறைநீர் என்னும் சொற்றொடரை உருவாக்கியவர்

1 point
Clear selection

48.கீழ்கண்டவற்றில் தவறானது எது?

1 point
Clear selection

49.நெல்லின் உற்பத்தித்திறன் 1965- 66 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தியை விட2014 -15  ஆம் ஆண்டில் உற்பத்தி எவ்வளவு மடங்கு உயர்ந்திருக்கிறது

1 point
Clear selection

50. 2014 -15 ஆண்டில் தமிழகத்தில் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட உணவு பொருள் 

1 point
Clear selection

51.குறு விவசாயிகள் என்பவர்கள் 

1 point
Clear selection

52.கல்லணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

1 point
Clear selection

53.2011இன் படி தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலில் தொழில்களில் ஈடுபட்ட பெண்கள் சதவீதம்

1 point
Clear selection

54. தமிழ்நாட்டில் 2014 -15 ஆண்டில் ஹெக்டேருக்கு 8824 கிலோ விளைந்த உணவுப் பொருள்.

1 point
Clear selection

55.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொழியும் மாதம்

1 point
Clear selection

56. இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு நாட்டுடமையாக்கப்பட்டது? 

1 point
Clear selection

57. இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படை சட்டம் ஆண்டு

1 point
Clear selection

58. தவறான இணையை தேர்ந்தெடு

1 point
Clear selection

59. (a) ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் முதன்முதலாக 1917இல் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டன

(b) 1940 இல் ஒரு ரூபாய் இந்தியாவில் மீண்டும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன.

(c) மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸில் 1925இல் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க அச்சகம் துவங்கப்பட்டது.

தவறானதை தேர்ந்தெடு

1 point
Clear selection

60. இந்திய ரிசர்வ் வங்கி அதிகபட்ச மதிப்பாக ___________ ரூபாய் வரை அச்சடிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது

1 point
Clear selection

61.கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

1 point
Clear selection

62.கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

1 point
Clear selection

63.இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கு உள்ளது 

1 point
Clear selection

64.இந்தியாவில்உள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை 

1 point
Clear selection

65.கீழ்கண்ட கூற்றுகளை கவனி

1)     இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 1990 நிறுவப்பட்டது

2)    உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் 1976ல் அமைக்கப்பட்டது

3)    இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் 1997-ல் அமைக்கப்பட்டது..

4)    இந்தியாவில் விரைவு அஞ்சல் சேவை 1975இல் ஆரம்பிக்கப்பட்டது..

இவற்றுள் தவறானது 

1 point
Clear selection

66.இந்தியாவின் முதல்  புறநகர் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட இடம் 

1 point
Clear selection

67.NH 1 சாலை என்பது

1 point
Clear selection

68.இந்தியாவில் குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை

1 point
Clear selection

69.கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

1 point
Clear selection

70.பெரும் மக்களியல் பிளவு ஆண்டு எனப்படுவது

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy