JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
8 மணித் தேர்வு - 11ஆம் வகுப்பு தமிழ் இயல்- 01
WWW.TAMILMADAL.COM
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Name
*
Your answer
District:
*
Your answer
கோடிட்ட இடத்தை நிரப்புக:
ஏடு தொடக்கி வைத்து என்னம்மை
_________ தீட்டித்தீட்டி எழுதுவித்த விரல்முனையைத் தீயிலே தோய்த்து...
1 point
சுவரிலே
மனதிலே
மண்ணிலே
காகிதத்தில்
Clear selection
கவிஞர் சு. வில்வரத்தினத்தின் கவிதைத் தொகுப்பு………………
1 point
அ) பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்
ஆ) தமிழனின் கவிதை இயல்
இ) புல்லின் இதழ்கள்
ஈ) உயிர்த்தெழும் காலத்துக்காக
Clear selection
‘தமிழின் கவிதையியல்’ நூலின் ஆசிரியர் ………
1 point
அ) இந்திரன்
ஆ) பாரதியார்
இ) கா. சிவத்தம்பி
ஈ) ரவிவர்மா
Clear selection
பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க.
அ) அ. முத்துலிங்கம் – யுகத்தின் பாடல்
ஆ) பவணந்தி முனிவர் – நன்னூல்
இ) சு. வில்வரத்தினம் – ஆறாம் திணை
ஈ) இந்திரன் – பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
1 point
i. அ, ஆ
ii. அ, ஈ
iii. ஆ, ஈ
iv. அ, இ
Clear selection
“ஒரு திரவநிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது, உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திடநிலையை அடைகிறது.” – இவ்வரிகள் உணர்த்தும் கருத்து.
1 point
அ) மொழி என்பது திட, திரவ நிலைகளில் இருக்கும்.
ஆ) பேச்சுமொழி, எழுத்துமொழியைத் திட, திரவப் பொருள்களாக உருவகப்படுத்தவில்லை.
இ) எழுத்துமொழியைவிடப் பேச்சுமொழி எளிமையானது.
ஈ) பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது.
Clear selection
“கவிதையினை இயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம்” என்றும், அதுவே, “மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை” என்றும் கூறியவர்
1 point
அ) இராசேந்திரன் (இந்திரன்)
ஆ) கா. சிவத்தம்பி
இ) மகாகவி பாரதியார்
ஈ) ஆற்றூர் ரவிவர்மா
Clear selection
“மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும், தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்கின்றன” எனக் கூறியவர்
1 point
அ) இந்திரன்
ஆ) மனோரமா பிஸ்வாஸ்
இ) எர்னஸ்ட் காசிரர்
ஈ) ஸ்டெஃபான் மல்லார்மே
Clear selection
“பறவைகளை ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” – கவிதை ஆசிரியர்.
1 point
அ) டைஃபான் மல்லார்மே
ஆ) வால்ட் விட்மன்
இ. பாபலோ நெரூடா
ஈ) மனோரமா பிஸ்வாஸ்
Clear selection
1971ஆம் ஆண்டு ‘நோபல் பரிசு’ பெற்ற கவிஞர் ………
1 point
அ) வால்ட் விட்மன்
ஆ) பாப்லோ நெரூடா
இ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஈ) கா. சிவத்தம்பி
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற “பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” என்பது,………. மொழி பெயர்க்கப்பட்டது.
1 point
அ) ஆங்கில மொழியிலிருந்து
ஆ) பிரெஞ்சு மொழியிலிருந்து
இ) இலத்தீன் மொழியிலிருந்து
ஈ) ஒரிய மொழியிலருந்து
Clear selection
நன்னூலைப் பவணந்தி முனிவர், ………………..வேண்டுதலால் இயற்றினார்.
1 point
அ) பாரிவள்ளல்
ஆ) சீதக்காதி
இ) சீயகங்கன்
ஈ) சடையப்பர்
Clear selection
நன்னூல் விளக்கும் இலக்கண வகைகளின் எண்ணிக்கை
1 point
அ) 4
ஆ) 3
இ) 5
ஈ) 2
Clear selection
நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றைத் தந்து உரைப்பது
1 point
அ) முகவுரை
ஆ) நான்முகம்
இ) தந்துரை
ஈ) புறவுரை
Clear selection
நன்னூலுக்குத் தொடர்பில்லாதது
1 point
அ) முகவுரை, பதிகம், அணிந்துரை
ஆ) நூன்முகம், புறவுரை, தந்துரை
இ) வேற்றுமையணி, வேற்றுப்பொருள்வைப்பணி
ஈ) பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம்
Clear selection
மொழி முதலில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
1 point
அ) பன்னிரண்டு
ஆ) பதினெட்டு
இ) இருபத்து நான்கு
ஈ) இருபத்து இரண்டு
Clear selection
மொழி இறுதில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
1 point
அ) பன்னிரண்டு
ஆ) பதினெட்டு
இ) இருபத்து நான்கு
ஈ) இருபத்து இரண்டு
Clear selection
முதலில் வரும் மெய்யெழுத்துகள்………
1 point
அ) க ச் ட் த் ற்
ஆ) ங் ஞ் ண் ந் ம் ன்
இ) யர் ல் வ் ழ் ள்
ஈ) க் ங் ச் ஞ் த் ம் ய் வ்
Clear selection
மொழி இறுதியில் வரும் மெய்யெழுத்துகள் …
1 point
அ) ய் ர் ல் வ் ழ் ள்
ஆ) க் ச் ட் த் ப் ற்
இ) ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்
ஈ) க் ச் த் ம் ய் ஞ் ங்
Clear selection
தவறான இணையைத் தெரிவு செய்க.
1 point
அ) கயல் + விழி – பெயர் + பெயர்
ஆ) தமிழ் + கற்றாள் – பெயர் + வினை
இ) வந்தாள் +மகாலட்சுமி – வினை +வினை
ஈ) தொழுதனர் +மக்கள் – வினை + பெயர்
Clear selection
தவறான இணையைத் தேர்வு செய்க.
1 point
அ) மொழி + ஆளுமை – உயிர் + உயிர்
ஆ) கடல் + அலை – உயிர் + மெய்
இ) தமிழ் + உணர்வு – மெய் + உயிர்
ஈ) மண் + வளம் – மெய் + மெய்
Clear selection
பௌத்திரன் என்பதன் தமிழ்ச்சொல்
1 point
மக்கள்
உறுப்பினர்
பெயரன்
மகன்
Clear selection
தவறான இணையைத் தேர்ந்தெடு
1 point
பாஸ்போர்ட் – இசைவு சீட்டு
கம்பெனி – நிறுவனம்
பத்திரிகை – நாளிதழ்
கோரிக்கை – வேண்டுதல்
Clear selection
இவர் கவிதைகளைப் புரிந்து கொள்வதன்மூலம், ‘சிம்பலிஸம்’ என்கிற ‘குறியீட்டியத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
1 point
ஸ்டெஃபான் மல்லார்மே
பாப்லோ நெரூடா
வால்ட்விட்மன்
இந்திரன்
Clear selection
இந்திரனின் இயற்பெயர்
1 point
அ) முத்துலிங்கம்
ஆ) இராசேந்திரன்
இ) ஜெயபாலன்
ஈ) வில்வரத்தினம்
Clear selection
உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கும் மொழி ………
1 point
அ) இலக்கியபொழி
ஆ) கவிதைமொழி
இ) பேச்சுமொழி
ஈ) எழுத்துமொழி
Clear selection
‘வால்ட் விட்மன்’, ………. நாட்டைச் சேர்ந்தவர்.
1 point
அ) பிரான்சு
ஆ) அமெரிக்கா
இ) சிலி
ஈ) இங்கிலாந்து
Clear selection
"என்னைப் பார்க்க வந்தவர் என் தந்தையின் நண்பர்."
இதில் "வந்தவர்" என்பது?
1 point
வினைமுற்று
பெயரெச்சம்
வினையெச்சம்
வினையாலணையும் பெயர்
Clear selection
'வெஞ்சின வேந்தன் பகை அலைக்கங்கி,
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ்'
என்னும் பாடல் இடம்பெற்ற நூல்?
1 point
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
Clear selection
மாநகர் - இலக்கணக் குறிப்பு தருக:-
1 point
தொழிற்பெயர்
முற்றுமை
விணையாலணையும் பெயர்
உரிச்சொற்றொடர்
Clear selection
"அமை" என்ற சொல்லின் பொருள்:
1 point
செலுத்து
திட்டம்
மூங்கில்
மூலிகை
Clear selection
Submit
Page 1 of 1
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report