அன்புடையீர்,
வணக்கம். புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2023இல் பங்குகொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். பயிற்சிப் பட்டறைகளில் பங்குபெற விரும்புபவர்கள் இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்களிடம் பெறும் விபரங்கள் மாநாட்டு - பயிற்சிப் பட்டறைகள் ஏற்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
நன்றி !
Dear Conference Participant,
Greetings! We cordially invite you to participate in the Diaspora Tamil Education Conference 2023. All the workshop attendees are requested to fill this registration form. The details obtained in this form will be used only for the conference - workshop arrangements.
Date & Time: Sunday, May 28, 2023 (9:30 am - 4:30 pm)
For questions/clarifications, mail to: dtec2023.workshop@catamilacademy.org
பயிற்சிப் பட்டறைகள் / Workshops:
Session 1: 9:30 - 10:30 AM, கருத்தரங்கம்/Discussion Forum, Room 3
தொடர்பு திறன்களை வளர்ப்பதற்கான அணுகுமுறைகளும் உத்திகளும்
Approaches and Techniques to develop Communication Skills
Dr. Vijay Janakiraman, (Harvard Tamil Chair)
Dr. Vasu Renganathan, (UPenn)
Dr. Bharathy Sankara Rajulu, (UC Berkeley)
Dr. Govindarajan Navaneethakrishnan, (U. Chicago)
Session 2: 10:35 -11:15 AM and 11:20 - 12 Noon, Room 2
மாணாக்கர் கற்றலில் முழுமையாக ஈடுபடுவதற்கும் மொழியைக் கையாள்வதற்குமான ஆக்கபூர்வமான கற்பித்தல் முறைகள்
Effective and Creative Foreign Language Teaching techniques to Engage, Enable, and Empower Students
i) Online Teaching Methods by Dr. Maria Barrios-Leblanc, UC Berkeley
ii) Composition Writing by Dr. Perema Ramalingam, Singapore
Session 3: 1:30 - 2:30 PM, Room 2
சூழ்நிலை அடிப்படையில் இலக்கணம் கற்பிக்கும் உத்திகள்
Contextual Grammar Teaching Techniques
Mr. Ilango Rama Appaswamy, Singapore
Session 4: 3 - 4 PM, Room 2
விளையாட்டுகள் மூலம் தமிழ் மொழியைக் கற்பித்தல் முறைகள்
Teaching Tamil language using Games
Dr. Mei. Chitra, Hong Kong
Thank You !