TEST 14 CHAMPIONS ACADEMY CCC YOUTUBE CHANNEL
9ஆம் வகுப்பு தமிழ் இயல் 4,5,6
Sign in to Google to save your progress. Learn more
வில்வாள் இலக்கணக்குறிப்பு தருக *
1 point
ஆக்கல் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக *
1 point
களர்நிலம் என்பதன் பொருள் *
1 point
பொன்னே போல் என்பதன் இலக்கணக்குறிப்பு *
1 point
குடும்ப விளக்கு எத்தனைப் பகுதிகளைக் கொண்டது? *
1 point
மாக்கடல் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக *
1 point
கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்று பாடியவர் யார்? *
1 point
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்று பாடியவர் யார்? *
1 point
மலர்க்கை என்பதன் இலக்கணக்குறிப்பு தருக. *
1 point
பாரதிதாசன் யார் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை  மாற்றிக் கொண்டார்? *
1 point
குடும்ப விளக்கு என்னும் நூலை இயற்றியவர் யார்? *
1 point
பெண்ணில் பேதை என்று கூறியவர் யார்? *
1 point
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் என்று பாடியவர் யார்? *
1 point
சாகித்ய அகடமி விருது பெற்ற பாரதிதாசனின் நாடகம்- *
1 point
தவிர்க்க ஒணா என்பதன் இலக்கணக்குறிப்பு தருக *
1 point
சிறுபஞ்சமூலத்தின் பாடல்கள்- *
1 point
பூவாது காய்க்கும் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்? *
1 point
அறிவார்  என்பதன் இலக்கணக்குறிப்பு *
1 point
சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர்- *
1 point
தாவா என்பதன் இலக்கணக்குறிப்பு தருக *
1 point
தாவா என்பதன் பொருள் *
1 point
எத்தனையாவது வயதில் பாரதியார் பாரதி என்ற பட்டம் பெற்றார்? *
1 point
மூவாது என்பதன் பொருள் *
1 point
நானும் என்பதன் பொருள் *
1 point
உரையாமை இலக்கண குறிப்பு தருக. *
1 point
எத்தனையாவது வயதில் விக்டர் பிரெஞ்சு இலக்கிய கழகத்திற்கும் தனது கவிதைகளை அனுப்பினார்? *
1 point
மாவீரன் அலெக்சாண்டர் படைத்தளபதியான போது அவரது வயது என்ன? *
1 point
உலக அளவில் தமிழர்கள் அதிகமாக உள்ள நூலகம் எது! *
1 point
முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றதும் இருமொழி சட்டத்தை உருவாக்கியவர் யார்? *
1 point
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகசாலை தரப்பட வேண்டும் எனக் கூறியவர் யார்? *
1 point
சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்னும் நூலின் ஆசிரியர் யார்? *
1 point
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம்- *
1 point
தென்னகத்து பெர்னாட்ஷா என்று அழைக்கப்பட்டவர் யார்? *
1 point
அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்ட ஆண்டு- *
1 point
ஆசிய கண்டத்திலேயே மிக பழமையான நூலகம் எது? *
1 point
அண்ணா உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டு- *
1 point
சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்? *
1 point
சாகித்ய அகாடமி விருது பெற்ற சிற்பியின் நூல்- *
1 point
அம் என்பவை *
1 point
க என்பதை *
1 point
அன் என்பவை *
1 point
ப் என்பதை *
1 point
கிறு என்பவை *
1 point
நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் குறுநாவல் இது- *
1 point
தல் என்பவை *
1 point
பாப்பா பாட்டு என்னும் நூலின் ஆசிரியர் யார்? *
1 point
கருப்பு மலர்கள் என்னும் நூலின் ஆசிரியர்- *
1 point
த் என்பவவை *
1 point
இல் என்பவை *
1 point
ஐ என்பவை *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy