கணித கற்றல் வள நிலையம்
Mr.S.Kamalakaran (SLPS), Assist.Principal, SCC, Pussellawa. 0779645969
online examination - 02  
GRADE 10

ஒரு பரீட்சார்த்தி ஒரு முறை மாத்திரமே தோற்ற முடியும்.
Sign in to Google to save your progress. Learn more
Email *
{{Name}} *
மாணவர் பெயர்: *
தரம் *
பாடசாலையின் பெயர்: *
Please enter fully name.
மாகாணம்: *
தரப்பட்ட தளவுருவின் சுற்றளவு யாது? *
5 points
Captionless Image
ரூபா 150 000 இற்கு விற்கப்பட்ட மோட்டார் சைக்கிளொன்றுக்கு ரூபா 4 500 தரகுப்பணம்செலுத்தப்பட்டால் தரகுப் பணத்தின் சதவீதமாவது. *
5 points
Required
உருவிலுள்ள தகவல்களுக்கேற்ப, x இன் பெறுமானத்தைக் காண்க. *
5 points
Captionless Image
x=3 ஆகவும் y=2ஆகவும் இருப்பின் 3x-2y யின் பெறுமானத்தைக் காண்க. *
5 points
y=2x+1 என்ற சார்பின் வரைபை வரைவதற்காகத் தயாரிக்கப்பட்ட பூரணப்படுத்தப்படாத அட்டவணையொன்று கீழே தரப்பட்டுள்ளது. இடைவெளியில் வரவேண்டிய எண் யாது? *
5 points
Captionless Image
தரப்பட்டுள்ள உருவில், தரவுகளுக்கேற்ப x இன்பெறுமானத்தைக் காண்க. *
5 points
Captionless Image
பொது உறுப்பு  5n-3 ஆகவுள்ள எண் தொடரியில் 67  எத்தனையாம் உறுப்பு ஆகும். *
5 points
ஒரு பக்க நீளம் 14 cm ஆகவுளள் சதுர வடிவிலான அட்டையிலிருந்துஅரைவட்டங்கள் இரண்டு வெட்டி அகற்றப்பட்டிருப்பது உருவில்காட்டப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியின் பரப்பளவைக் காண்க. *
5 points
Captionless Image
√40 இன் முதலாம் அண்ணளவாக்கத்தைக் காண்க. *
5 points
Required
5x²y, 10xy², 15xy என்பவற்றின் பொ.ம.சி. யைக் காண்க. *
5 points
சிறுவர் குழு ஒன்று தமக்கு விருப்பமான நிறங்கள் பற்றிக் கூறியதகவல்களைக் காட்டும் வட்ட வரைபு காட்டப்பட்டுள்ளது. பச்சை நிறத்தையும்மஞ்சள் நிறத்தையும் விரும்பும் சிறுவர்களின் எண்ணிக்கைகள் சமன்எனின் மஞசள் நிறத்தை விரும்புவோரின் ஆரைச்சிறைக் கோணம் யாது? *
5 points
Captionless Image
ஒருவன் தன்னிடமுள்ள பணத்தின் ⅕ ஐ தன் மனைவிக்கும், மிகுதியின் ¾ ஐ தனதுமகள்மார் மூவருக்கும் சமனாகப் பகிர்ந்து கொடுத்தான். ஒரு மகள் பெற்றது மொத்தக் காணியின் என்ன பின்னம்? *
5 points
மேலே தரப்பட்டுள்ளது எச்சார்பிற்கான வரைபு ஆகும்? *
5 points
Captionless Image
a+b=6, ab=2 எனின், a²+b² இன் பெறுமானம் எவ்வளவு? *
5 points
10 மனிதர்கள் 15 நாட்களில் செய்தமுடிக்கும் வேலையின் இரு மடங்கு வேலையை 12 மனிதர்கள் செய்து முடிக்க எத்தனை நாட்கள் எடுக்கும்? *
5 points
108-3x-x² இன் காரணிகளைக் காண்க. *
5 points
50x36 எனும் காரணிப் பெருக்கத்திற்கான இரு இருபடிக் கோவைகளாவன.. *
5 points
Required
இம்முக்கோண சோடிகள் ஒருங்கிசையக் கூடியதாக உள்ள இரு வேறு சந்தர்ப்பங்கள் எவை? *
5 points
Captionless Image
Required
36km/h சீரான கதியில் செல்லும் 300m நீளமான புகைவண்டி 80m நீளமான மேடையைக் கடக்க எடுக்கும் நேரம் எவ்வளவு? *
5 points
சமமான பக்கநீளங்கள் எவை? *
5 points
Captionless Image
Submission ID (skip this field) *
⚠️  DO NOT EDIT this field or your time will not be recorded.
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy