8 மணித்தேர்வு -  (8 ஆம் வகுப்பு தமிழ் இயல் 01 - 03 ) - 6pm
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. "செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்
நந்தா விளக்கனைய நாயகியே! - முந்தை
மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!
எழில்மகவே! எந்தம் உயிர்"  - என்று தமிழ்மொழியைப் பாடியவர் யார்?
1 point
Clear selection
2. "எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!" என்று பாடியவர் யார்?
1 point
Clear selection
3. சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ,
புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் ............... பாரதியாரைப் புகழ்ந்துள்ளார்.
1 point
Clear selection
4. "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்"  என்று கூறும் நூல் எது?
1 point
Clear selection
5. "தழாஅல்" என்பதன் பொருள் என்ன? 
1 point
Clear selection
6.  வாழ்வுக்கு ஒழுங்குமுறை ஒழுக்கம் எனில் மொழிக்கு ஒழுங்குமுறை __________
1 point
Clear selection
7. "இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமை"  - இதில் அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு.   
1 point
Clear selection
8. மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும்
மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் ............... பயன்படுத்தினான்.
1 point
Clear selection
9.  'செந்தமிழ் அந்தணர்' என்று அழைக்கப்படுபவர் யார்?
1 point
Clear selection
10. "சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!"  இதில் சூழ்கலி என்ற சொல்லின் பொருள்?
1 point
Clear selection
11. ஏகலைவன் என்பது எதில் வல்லவனைக் குறிக்கிறது?
1 point
Clear selection
12. கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளின் அமைப்பு பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. ‘ஸ’ எனும் வடமொழி எழுத்து காணப்படுகிறது.
2. மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை.
3. எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை.
1 point
Clear selection
13.  செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?
1 point
Clear selection
14.  பாரதியார் பற்றிய கூற்றகளை ஆராய்க. 
1. கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்திருத்தச் சிந்தளையாளர், விடுதலைப் போராட்ட வீரர். 
2. இயற்பெயர் சுத்தானந்த பாரதியார்.
3. இந்தியா, விஜயா போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
4. சந்திரிகையின் கதை, தராசு போன்ற காப்பியங்களையும் எழுதியுள்ளார்.
1 point
Clear selection
15.  தொல்காப்பியம் பற்றிய கூற்றுகளை ஆராய்க. 
1. இதன் ஆசிரியர் தொல்காப்பியர் 
2. இந்நூல் 3 இயல்களை கொண்டுள்ளது. 
3. 27 அதிகாரங்களை கொண்டுள்ளது. 
4. ஒவ்வொரு இயல்களிலும் 9 அதிகாரங்கள் உள்ளன.
1 point
Clear selection
16. ............ என்பது வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து
ஆகும்.
1 point
Clear selection
17. கண்ணெழுத்துப் படுத்த
எண்ணுப் பல்பொதி என்னும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?
1 point
Clear selection
18.  கூற்று:  பாறைகளில் செதுக்கும்போது நேர்க்கோடுகள் பயன்படுத்தப்பட்டன. 
காரணம்: வளைகோடுகளை பயன்படுத்த முடியாது.
1 point
Clear selection
19. “ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைக்கொண்டு வாழியவே!” - இதில் இசை என்ற சொல்லின் பொருள்?
1 point
Clear selection
20.  தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்?
1 point
Clear selection
21.  தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் ...............
1 point
Clear selection
22.  எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் யாருடைய காலம் முதல் இருந்து வந்துள்ளது?
1 point
Clear selection
23.  "மறம் பாட வந்த மறவன்" - இதில் மறவன் என்று குறிப்பிடப்படுபவர்?
1 point
Clear selection
24.  உயிர் மெய் நெட்டெழுத்துக்கள் எத்தனை?
1 point
Clear selection
25.  கூற்றுகளை ஆராய்க. 
1. தமிழ் மொழியிலுள்ள எல்லா எழுத்துகளும் எல்லா நிலைகளிலும் வாரா. 
2. சில எழுத்துக்கள் அரிச்சுவடியில் இருப்பினும் அளவ மொழிநிலையில் இடம் பெறா. 
3. ஆனால்  நெட்டெழுத்துக்களில் சொல் என்னும் நிலையைப் பெறாதவையும் இல்லை.
1 point
Clear selection
26.  ஓயாது ஒலி செய்யும் ஒலிக் குறிப்பைக் காட்டி நிற்கும் ஓரெழுத்து ஒரு மொழி?
1 point
Clear selection
27.  ஓரெழுத்து ஒரு மொயில் இடம் பெற்றுள்ள குறில் எழுத்துகளின் எண்ணிக்கை?
1 point
Clear selection
28.  நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள்?
1 point
Clear selection
29.  எந்த நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துக்கள் காணப்படுகின்றன?
1 point
Clear selection
30.  தமிழின் தனிப் பெருஞ் சிறப்புகள் என்னும் நூலை எழுதியவர்?
1 point
Clear selection
31. "செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்
சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்"  இப்பாடலில் உள்ள செஞ்சொல் என்பதன் பொருள்?
1 point
Clear selection
32.  கோணகாத்து என்னும் பாடலை எழுதியவர்?
1 point
Clear selection
33.  செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிக்கேற்ப முழவை மீட்டுவது ________
1 point
Clear selection
34.  "ஆர்க்காடு மைசூர் வரை- கோணக்காத்து அலறி அலறிமெத்த அடித்ததனால்" - இவ்வரிகளில் குறிப்பிடப்படும் மெத்த என்ற சொல்லின் பொருள்?
1 point
Clear selection
35.  சுகுவாமிஷ் பழங்குடியினர் எந்த நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர்?
1 point
Clear selection
36.  பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள் என்று கூறிக்கொள்ளும் பழங்குடிகள் யார்?
1 point
Clear selection
37. பாவலர் மணி என்று அழைக்கப்படுபவர் யார்?
1 point
Clear selection
38.  பொருள், இடம் முதலிய ஆறனுள் காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று?
1 point
Clear selection
39.  "கொடிமுல்லை" என்ற நூலின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
40.  உலக இயற்கை வளப் பாதுகாப்பு நாள் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
1 point
Clear selection
41. "தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் - இதில் தக்கார் என்ற சொல்லின் பொருள்?  
1 point
Clear selection
42.  "வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று" - இக்குறட்பாவில் பயின்று வரும் அணி?
1 point
Clear selection
43.  "வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று" இக்குறட்பாவில் உள்ள பெற்றம் என்ற சொல்லின் பொருள்?
1 point
Clear selection
44.  "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி" இக்குறட்பாவில் கோல் என்ற சொல் எதனைக் குறிக்கிறது?
1 point
Clear selection
45.  "கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து" - இதில் பயின்று வரும் அணி?
1 point
Clear selection
46. நீலகேசியின் மொத்த சருக்கங்கள் எத்தனை?  
1 point
Clear selection
47.  "உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம் இடமும் பொருளும் நோயாளிக்கு இனிய வாழ்வு தந்திடுமோ?" - என்ற பாடல் வரிகள் யாருடையது?
1 point
Clear selection
48.  "யார்வினவும் காலும் அவை மூன்று கூற்றவா" இதில் அவை என்று குறிப்பிடப்படுவது?
1 point
Clear selection
49.  சுஜாதாவின் இயற்பெயர் என்ன?
1 point
Clear selection
50.  மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு ஆற்றியவர்?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy