TNPSC GROUP II / IV 2022 MODEL TEST NO 3 (GK)
District Employment and Career Guidance Centre Theni.
Sign in to Google to save your progress. Learn more
Email *
Name *
Phone number *
District
Do you belong to Special category (Destitute Widow / Physically Challenged)? if Yes select category.
1) A, B, C யின்.சம்பளங்கள் 2: 3: 5 என்ற விகிதத்தில் உள்ளது. அவர்களின் ஊதிய ஊயர்வுகள்15%, 10% மற்றும் 20% என முறையே இருந்தால், அவர்களின் புதிய சம்பளங்களின்உயர்வுகள் என்ன?                                                                                                                                           *
1 point
2) ₹1210 A, B, Cஆகியோரிடம் பிரிக்கப்படுகிறது. அதுA : B = 5: 4மற்றும் B:C=9:10என்ற விகிதத்தில் உள்ளது எனில் C பெறுவது *
1 point
3) இருஎண்கள்1:2என்றவிகிதத்தில்உள்ளது7என்றஎண்இருஎண்களுடன்கூட்டப்பட்டால், அவற்றின்விகிதம்3 : 5எனமாறுகிறது. எனில்மிகப்பெரியஎண்எது?                                                                        Two numbers are in the ratio 1:2. if 7 is added to both, their ratio changes to 3:5. The greatest number is: *
1 point
4) x:y=5:2எனில்(8x +9y): (8x+2y) என்பது If x: y = 5:2, then (8x +9y): (8x +2y) is: *
1 point
5) A/3=B/4=C/5 எனில்A : B: Cஎன்பதுIf A/3=B/4=C/5 then A : B: C is *
1 point
6) ஒருஸ்கூட்டர் மற்றும் டி.வியின் விலை விகிதம்7 : 5 ஸ்கூட்டர் டி.வி.ஐ விட₹ 8000 அதிகம் எனில் டி.வியின் விலை என்ன?                                                                                                                         *
1 point
7) ஒரு உலோகக்கலவையில் தாமிரம் மற்றும் துத்தநாகத்தின் விகிதம்9 : 4 என உள்ளது எனில், 24கி.கி தாமிரத்துடன் உருக்க வேண்டிய துத்தநாகத்தின் அளவு என்ன? (கி.கில்) *
1 point
8) 85 கி.கி கலவையில் பால் மற்றும் நீரின் விகிதம் 27 : 7 ஆகும். பால்மற்றும் நீர் விகிதத்தை 3:1 என கொண்டுவர, எவ்வளவு நீர் கலவையில் சேர்க்கப்பட வேண்டும்? (கி.கில்)                                                                                                                                               *
1 point
9) ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் விகிதம் 1/2:1/3:1/4 மற்றும் அதன்சுற்றளவு 104செ.மீ மிக நீளமான பக்கத்தின் நீளம் என்ன? (செ.மீல்)                                                                                                                                                                                             *
1 point
10) 3 கன்டெயினர்கள் 3 : 4 : 5 என்ற கொள்ளளவு விகிதத்தில் உள்ளது. அவற்றில், பால் மற்றும் நீரின் கலவை உள்ளது. பால் மற்றும் நீரின் கலவை விகிதம் 4:1, 3: 1 மற்றும் 5 : 2 என முறையே உள்ளது. இந்த 3 கன்டெயினர்களின் கலவை 4வது கன்டெயினருக்கு மாற்றப்படுகிறது. 4வது கன்டெயினரில் உள்ள பால் மற்றும் நீரின் விகிதம் என்ன?                                                                                                                     *
1 point
11) ஒரு பள்ளியில் 10% ஆண்களின் எண்ணிக்கை, பெண்களின் 1/4 பங்கிற்குச்சமம். அந்தப் பள்ளியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் விகிதம் என்ன?                                                                     *
1 point
12) 3 கார்களின் வேகம் 5: 4 : 6 ஆகும். ஒரே தூரத்தை கடக்க அவற்றின் பயண நேர விகிதம் என்ன?                                                   *
1 point
13) இதில் எந்த விகிதம் மிகப் பெரியது? *
1 point
14) (2:3),(6:11)மற்றும் (11:2) ஆகியவற்றின் கூட்டு விகிதம் என்ன? *
1 point
15) (x² - y²) மற்றும் (x - y)ன் தகவு என்ன? *
1 point
16) ரூ672-ஐ 5:3 என்ற விகிதத்தில் பிரிக்கவும். *
1 point
17) If a/10=b/15=c/20 then a :b:c is *
1 point
18) 3:4-ன் இருமடி விகிதம் *
1 point
19) If x : y = 2:1 then (x² - y²) : (x² + y²) is *
1 point
20) x3/2:9 = 16:  What is the value of x *
1 point
21) If a: b=1/2: 3/8, b:c 1/3:5/9 then the ratio a:c is *
1 point
22) If 2a = 3b = 4c, then a: b: c is *
1 point
23) 6, 8, 12 ஆகிய எண்களால் மிகச் சரியாக வகுப்படக் கூடிய மிகச்சிறிய ஈரிலக்க எண்ணைக்  காண்க *
1 point
24) 5:8 என்ற விகிதத்தில் உள்ள இரண்டு எண்களின் கூடுதல்39 எனில் அந்த எண்களை காண்க. *
1 point
25) If 5x²-13xy + 6y² = 0, then x:y is: *
1 point
26) உலக சுகாதார மையத்தால் அவசர அனுமதி பெற்ற கோவோவேக்ஸ் தடுப்பூசியை தயாரிக்கும் இந்திய நிறுவனம் எது? *
1 point
27) அணைத்து வகையாக COVID-19 கண்டுபிடிக்ககூடிய இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவிட் கண்டறியும் கருவியின் பெயர் என்ன ? *
1 point
28) கீழ்க்காணும் எந்த விருது பூடான் அரசால் வழங்கப்படும் உயரிய விருதாகும்? *
1 point
29) சரியான கூற்றை தேர்ந்தெடு                                                                                                                                1.  2017ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பிறப்பு சதவிதம் 3% குறைந்துள்ளது.                                                                                                                                                                                           2.இவ்வறிக்கை மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை அமைச்சத்தால் வெளியிடப்படுகிறது. *
1 point
30) காமன் வெல்த் பளுதூக்கும் போட்டியின் இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்றவர்யார்? *
1 point
31) பிரபஞ்ச அழகி- 2021 பட்டம் வென்ற ஹர்நாஸ்சந்து இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? *
1 point
32) ஆத்மநிர் பர்பாரத்ரோஜ்கர் யோஜனா (ABRY) இன் கீழ் அதிகபட்ச பயனாளிகளைக்கொண்ட மாநிலங்களின் பட்டியலில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது? *
1 point
33) 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள பழங்குடியினரின் கல்வியறிவு விகிதம் என்ன? *
1 point
34) 75வது சுதந்திரதினவிழாவின் ஒரு பகுதியாக இந்தியாவில் எந்த இடத்தில் தியாகச்சுவர் மற்றும் 100அடி கொடிகம்பம் அமைக்கப்படவுள்ளது? *
1 point
35) நவம்பர் மாதத்தின் ICCயின் ஆண்களுக்கான சிறந்த வீரர் விருதை வென்றவர் யார்? *
1 point
36) வாரத்தின் எந்த கிழமையில் தனி நபர் மசோதா பாராளுமன்றத்தில் விவாதத்திற்காக ஏற்றுக்கொள்ளப்படும்? *
1 point
37) எந்த குழு குறைந்தபட்ச ஆதார விலைக்கு(MSP)உற்பத்தி விலையைவிட 50 சதவீதம் லாபம் நிர்ணயக்க பரிந்துறைத்தது? *
1 point
38) 100 ஆண்டுகள் பழமையானகோயில்களை பராமரிக்க தொல்லியல் நிபுணர்களைகொண்ட குழுவை எந்த மாநில அரசு அமைத்தது? *
1 point
39) ஃபார்மூலா 1 சாம்பியன்பட்டத்தை வென்ற முதல் டச்வீரர் யார்? *
1 point
40) ஐக்கிய அரபு அமிரகத்திற்கு (UAE) வருகை தந்த முதல் யூதபிரதமர் யார்?   *
1 point
41) இந்தியாவில் உள்ள ஊசி முனையற்ற ஒரு தடுப்பூசி எது ? *
1 point
42) சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை மேலாண்மை இயக்குனராக யார் உருவெடுத்து உள்ளார் *
1 point
43) கடற்படைத் தினத்திற்காக வேண்டி எந்த ஆண்டின் போரினை இந்தியக் கடற்படை நினைவு கூர்ந்து அனுசரிக்கிறது *
1 point
44) உலகிலேயே அதிகளவில் புலம் பெயர்ந்த மக்கள் தொகையினைக் கொண்டநாடு எது *
1 point
45) உலகின் 300 முன்னணிக் கூட்டுறவு நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் எது? *
1 point
46) மண்டலம் மற்றும் சாலை முன்னெடுப்பிற்காக வேண்டி சீனா  தொடங்கிய முதல் எல்லைக்கு இடைப்பட்ட ரயில் எந்த நாட்டிலிருந்து இயக்கப்பட உள்ளது; *
1 point
47) இந்தியாவின் 9 - வது அணுக்கரு உலை பின்வரும் எந்த இடத்தில் அமைக்கப்பட உள்ளது? *
1 point
48) எக்கு வெரின் என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான ஒரு கூட்டு இராணுவப்பயிற்சியாகும்? *
1 point
49) RE-HAB  (யானைகள் – மனிதர்களை தாக்குவதை தேனீக்களை கொண்டு குறைத்தல்) என்று திட்டமானது முதலில் எங்கு தொடங்கப்பட்டது? *
1 point
50) பின் வருபவர்களில் ஒரு டெஸ்ட் இன்னீங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தாத நபர் யார் *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy