SOCIAL TEST 10
VIII STD GEO 1-6
Sign in to Google to save your progress. Learn more
படிவுப்பாறைகள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
மெட்டமார்பிக் என்ற வார்த்தை 2________ சொல்லான மெட்டா என்ற வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும்.
1 point
Clear selection
உருமாறிய பாறைகள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
இக்னியஸ் என்ற சொல்லின் பொருள்
1 point
Clear selection
உலகின் மிகப் பழமையான பதிவு பாறையின் வயது-
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றில் இடையாழ பாறைக்கு சிறந்த உதாரணம் இது-
1 point
Clear selection
புவி முழுவதும் எத்தனை அடிப்படை கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன-
1 point
Clear selection
புகை பரப்பின் மேல் __________ உருவாதல் இது புவியின் தோல் என்று அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
உலக மண் நாள்
1 point
Clear selection
______ என்பது பூமியில் தோன்றிய முதன்மையான பாறை ஆகும்.
1 point
Clear selection
காற்றின் வேகத்தை அளவிட பயன்படும் கருவியை உருவாக்கியவர்-
1 point
Clear selection
சம வெப்ப கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
காற்றின் அமைப்புகள் ___________ பெரும் வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன
1 point
Clear selection
உலகில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச அழுத்தம்-
1 point
Clear selection
உலகில் இதுவரை பதிவான மிகக் குறைந்த அழுத்தம் எந்த ஆண்டு பதிவானது?
1 point
Clear selection
பூமியில் பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலை எப்போது பதிவானது?
1 point
Clear selection
கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்று அழுத்தத்தின் அளவு எத்தனை மில்லி பார் ஆகும்?
1 point
Clear selection
உலகிலேயே முதன்முதலாக காலநிலை வரைபடங்களின் தொகுப்பை வெளியிட்ட புவியியல் வல்லுநர் எந்த நாட்டை சார்ந்தவர்?
1 point
Clear selection
எது வானிலையின் அறிவியல் பிரிவு ஆகும்?
1 point
Clear selection
எந்த ஆண்டில் சர்வதேச புலம்பெயர்வில் இந்தியா மிகப்பெரிய நாடானது?
1 point
Clear selection
எந்த ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக உலகளாவிய நகர்ப்புற மக்கள்தொகை உலக மக்கள் தொகையை விட அதிகமாக இருந்தது?
1 point
Clear selection
நகரமயமாக்கம் எத்தனை காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றது?
1 point
Clear selection
உள்நாட்டு இடம்பெயர்வு என்பது இடம்பெயர்வு தொடங்கும் இடம் மற்றும் இடம்பெறும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
2010இல் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை என்ன?
1 point
Clear selection
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதில் உலகின் மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் நகர மக்கள் தொகையாகும்?
1 point
Clear selection
2050 இல் நகர மக்கள் தொகை எத்தனை சதவீதமாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது?
1 point
Clear selection
இந்தியா சீனா மற்றும் நைஜீரியா நாடுகளில் 2018 முதல் 2050ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தில் உலக நகர்ப்புற மக்கள் தொகை வளர்ச்சியில் எத்தனை சதவீதத்தை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கின்றனர்?
1 point
Clear selection
இரண்டாயிரத்தில் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை-
1 point
Clear selection
எந்த நூற்றாண்டில் இறுதியில் பாரிஸ் லண்டன் ஜெனிவா மிலன் மற்றும் வெனிஸ் ஆகிய முக்கிய நகரங்கள் காணப்பட்டன?
1 point
Clear selection
சுற்றுச்சூழல் பேரழிவு காரணமாக இந்தியாவில் 2017ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் சுமார் எத்தனை பேர் இறந்துள்ளனர்?
1 point
Clear selection
எந்த ஆண்டு உக்ரேன் நாடு கதிரியக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்களோப்பெட்டகம் என அந்நாட்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
இந்திய தர நிர்ணய நிறுவனம் இந்தியாவை எத்தனை நில அதிர்வு மண்டலங்களாக வகைப்படுத்தியுள்ளது?
1 point
Clear selection
ஆண்டு மலைப்பொழிவு எத்தனை சென்டி மீட்டருக்கும் குறைவான மழை பெறும் பகுதிகள் இந்தியாவில் வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளாகும்?
1 point
Clear selection
ஹாசார் என்ற சொல் ஹாசார்ட் என்ற பழமையான எந்த மொழிச் சொல்லிலிருந்து எடுக்கப்பட்டது?
1 point
Clear selection
எந்த ஆண்டில் ஹிரோஷிமா ஜப்பான் மீது வீசப்பட்ட குண்டை விட 400 மடங்கு அதிகமான கதிர்வீச்சு இதிலிருந்து வெளிப்படுகிறது-
1 point
Clear selection
தொழிலாக அமைவிட காரணிகள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன?
1 point
Clear selection
சேவைத்துறை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் எத்தனை சதவீதம் பங்களிப்பை அளிக்கிறது?
1 point
Clear selection
இந்தியாவில் உள்ள எந்த மாநகரம் இந்தியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
இந்தியாவில் நீர் வளம் எத்தனை ஆதாரங்கள் இருந்து கிடைக்கிறது?
1 point
Clear selection
நீர்த்துளிகள் புவியின் மேற்பரப்பில் குளிர்ந்த பொருட்களின் மீது படும்போது எவ்வாறு உருவாகின்றன?
1 point
Clear selection
எத்தனை சதவீதம் புவியின் மேற்பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது?
1 point
Clear selection
புவியில் உள்ள நன்னீரில் எத்தனை சதவீதம் புவியின் மேற்பரப்பில் உள்ளது?
1 point
Clear selection
நீர் வழித்தோடலின் அலகு என்ன?
1 point
Clear selection
புவியில் உள்ள மொத்த நீரில் நன்னீர் எத்தனை சதவீதம் உள்ளது?
1 point
Clear selection
நீர் துளிகளும் எத்தனை மீட்டர் விட்டத்திற்கு மேல் உள்ள பனி துளிகளும் கலந்து காணப்படும் பொலிவிற்கு கல் மழை என்று பெயர்?
1 point
Clear selection
நீர் மயிலில் சுழற்சி எத்தனை முக்கிய நிலைகளில் நடைபெறுகிறது?
1 point
Clear selection
மேகங்களின் நீர்த்துளிகள் அளவானது இரண்டு மைக்ரான் முதல் எத்தனை மைக்ரான் வரை கொண்டதாகும்?
1 point
Clear selection
பூமியில் உள்ள மொத்த நீரில் எத்தனை சதவீதம் உப்பு நீர் உள்ளது?
1 point
Clear selection
நீர்மயியல் சுழற்சியில் எத்தனை முக்கிய கூறுகள் காணப்படுகின்றன?
1 point
Clear selection
காற்றில் இருக்கும் நீர் சுருங்குவதால் செறிவூட்டப்பட்ட மிக நுண்ணிய நீர்த்துளிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy