Challenge Test 13 (6TH Social Full)
6 ஆம் வகுப்பு முழுவதும்
Sign in to Google to save your progress. Learn more
Email *
ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படுவது
1 point
Clear selection
கீழ்கண்ட எந்த அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம் உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
1 point
Clear selection
எந்த ஆற்றின் துணையாற்றின் கரையில் லோத்தல் என்ற நகரம் அமைந்துள்ளது
1 point
Clear selection
இயற்கை வரலாறு என்னும் நூலின் ஆசிரியர்
1 point
Clear selection
அசோகரின் வரலாற்றை பதிவு செய்தவர்
1 point
Clear selection
தொண்டை நாட்டில் மிகப் பழமையான நகரம்
1 point
Clear selection
பாண்டியர்களின் ஆட்சிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள்
1 point
Clear selection
சிந்து வெளி நகர மக்கள் ஆபரணம் செய்ய எந்த நிற மணி கற்களை பயன்படுத்தினார்
1 point
Clear selection
முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது
1 point
Clear selection
கடைச் சங்க காலத்தில் தமிழ் பணியில் ஈடுபட்ட புலவர்களின் எண்ணிக்கை
1 point
Clear selection
நடனமாது என்ற சிலையுடன் தொடர்புடைய நகரம்
1 point
Clear selection
கீழடி அகழ்வாய்வுடன் தொடர்புடைய நகரம்
1 point
Clear selection
தான்சானியா எந்த கண்டத்தில் உள்ளது?
1 point
Clear selection
லோத்தல் என்பது எதனோடு தொடர்புடையது?
1 point
Clear selection
கோயில் நகரம் என அழைக்கப்படுவது
1 point
Clear selection
உறைந்த கண்டம், மிகச் சிறிய கடல்
1 point
Clear selection
இந்தியாவை பல இனங்களின் அருங்காட்சியகம் என அழைத்தவர்
1 point
Clear selection
வாய்மையே வெல்லும் என்னும் சொற்றொடர் எதிலிருந்து எடுக்கப்பட்டது
1 point
Clear selection
சாக்கிய முனி என்று அழைக்கப்படுபவர்
1 point
Clear selection
1 point
Clear selection
முதன் முதலாக விலங்குகளுக்கு மருத்துவமனை அமைத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்
1 point
Clear selection
மனிதர்கள் மற்றும் அவர்களின் பரிணாம வளர்ச்சி பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு ________ ஆகும்.
1 point
Clear selection
(இந்திய தொல்லியல் துறை) ASI என்பதன் விரிவாக்கம் ?
1 point
Clear selection
பழைய கற்கால மனிதன் முதலில் பழக்கிய விலங்கு எது?
1 point
Clear selection
எந்த ஆண்டு ஐநா சபை செப்டம்பர் 15-ம் நாளை உலக மக்களாட்சி தினம் ஆக அறிவித்தது?
1 point
Clear selection
ராஷ்டிரகூடர்களின் தாய்மொழி எது?
1 point
Clear selection
நியாய ஆசியா என்னும் நூலை எழுதியவர் யார்
1 point
Clear selection
சாளுக்கியரின் தலைநகரம் எது?
1 point
Clear selection
ரிக் வேதகால மக்களின் முதன்மை பெயர் என்ன?
1 point
Clear selection
ரிக் வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகம் எது?
1 point
Clear selection
நம் நாட்டின் தேசிய குறிக்கோள் வாய்மையே வெல்லும் என்பது எதிலிருந்து எடுக்கப்பட்டது?
1 point
Clear selection
ஆரியர்கள் எங்கிருந்து வந்தனர்?
1 point
Clear selection
மதம் குறித்த போதனைகளை கொண்ட நூல்கள் எவை?
1 point
Clear selection
ரிக் வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம்-
1 point
Clear selection
ஆரியர்களின் முக்கிய தொழில்-
1 point
Clear selection
சப்த சிந்து என்று அழைக்கப்படுவது எது?
1 point
Clear selection
ரிக் வேத கால மக்கள் எந்த தங்க நாணயத்தை வணிகத்தில் பயன்படுத்தினர்?
1 point
Clear selection
நமது தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள ஆரக்கால் சக்கரம் யாரால் நிறுவிய சாரநாத் கல்தூணில் உள்ள இலட்சினையாகும்?
1 point
Clear selection
அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்து தொகுத்து நூலாக வெளியிட்டவர் யார்?
1 point
Clear selection
வரலாறு என்ற சொல் எந்த மொழி சொல்லிலிருந்து பெறப்பட்டது?
1 point
Clear selection
உலகிலேயே முதன்முறையாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவம் அமைத்தவர் யார்?
1 point
Clear selection
அசோக சக்கரத்தில் எத்தனை ஆரக்கால்கள் உள்ளன?
1 point
Clear selection
எவருடைய ஆட்சிக் காலத்தில் புத்தமதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளாக பரவியது?
1 point
Clear selection
தர்மா என்னும் சமஸ்கிருதச் சொல்லின் பொருள்-
1 point
Clear selection
ஆதிகாலத்தில் மனிதர்களின் முதன்மையான தொழில் எது?
1 point
Clear selection
சுயமாக சிந்திக்கும் திறன் உடைய வேட்டையாடும் மற்றும் உணவு சேகரிக்கும் சமூகமாக வாழ்ந்த மனிதன்-
1 point
Clear selection
மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியையும் பற்றி படிப்பது எது?
1 point
Clear selection
பழங்காலத்தில் வண்ணச் சாயங்கள் எதிலிருந்து தயாரிக்கப்பட்டன?
1 point
Clear selection
மானுடவியல் ஆங்கிலத்தில்
1 point
Clear selection
தான்சானியா எந்த கண்டத்தில் உள்ளது?
1 point
Clear selection
தற்கால மனிதர்களை விட சிறிய மூளையுடைய மனிதர்கள்-
1 point
Clear selection
மனித வரலாற்றில் ஒரு முதல்தரமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுவது எது?
1 point
Clear selection
மனித சமூகத்தின் முதல் கலை எது?
1 point
Clear selection
ஆப்பிரிக்கா அவர்களிடம் இருந்து வேறுபட்ட கரடுமுரடான கருவிகளைக் கொண்டும் வேட்டையாடும் திறனை பின்தங்கியிருந்த மனிதன் யார்?
1 point
Clear selection
மனித மற்றும் குரங்குகளின் பண்புகளுடன் காணப்பட்டு நடக்க கற்றுக் கொண்ட மனிதன் யார்?
1 point
Clear selection
ஹரியானா மாநிலத்தில் உள்ள தானியக்களஞ்சியம் எந்த காலத்தைச் சார்ந்தது?
1 point
Clear selection
சிந்துவெளி மக்களின் முக்கிய தொழில் என்ன?
1 point
Clear selection
மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் எது?
1 point
Clear selection
ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன்முதலில் தமது நூலில் விவரித்த ஆங்கிலேயர் யார்?
1 point
Clear selection
எந்த ஆண்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நகரங்களை அகழ்வாய்வு செய்ய ஆரம்பித்தனர்?
1 point
Clear selection
தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகளை உருவாக்கியவர் யார்?
1 point
Clear selection
அமர்ந்த நிலையில் உள்ள ஒரு ஆண் சிலை எந்த நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?
1 point
Clear selection
நாகரீகம் என்ற வார்த்தை சவிஷ் என்னும் எந்த மொழிச் சொல்லிலிருந்து வந்தது?
1 point
Clear selection
இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு உள்ளது?
1 point
Clear selection
 1924 இல் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குனர் யார்
1 point
Clear selection
உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட பொது குளம் எது?
1 point
Clear selection
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலை கட்டியவர் யார்?
1 point
Clear selection
யுனஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக பட்டடக்கல் எந்த மாநிலத்தில் உள்ளது?
1 point
Clear selection
களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர் யார்?
1 point
Clear selection
கடைசி பல்லவ மன்னர் யார்?
1 point
Clear selection
பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து-
1 point
Clear selection
உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு எது?
1 point
Clear selection
உலகிலேயே முதன்முதலில் எந்த ஆண்டு பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy