Gr - 10 (TM)
MIS ICT COLLEGE
Sign in to Google to save your progress. Learn more
Name of Student: *
1. பின்வருவனவற்றுள் எது தரவாகக் கருதப்படமுடியூம்?
2 points
Clear selection
2. 15₁₀ என்பதன் துவிதச் சமவலு.
2 points
Clear selection
3. “கூட்டற் பொறியினை (adding mechine) வடிவமைத்தவர்…………………………. ஆவார்”.இடைவெளியினை நிரப்புவதற்கு மிகவூம் பொருத்தமானது எது?
2 points
Clear selection
4. பின்வருவனவற்றில் எது அழிதகா நினைவகமாகக் கருதப்படுகின்றது?
2 points
Clear selection
5. இரண்டாம் தலைமுறைக் கணினிகளில் பயன்படுத்தப்பட்ட பிரதான தொழினுட்பம் பின்வருவனவற்றுள் எது?
2 points
Clear selection
6. பின்வருவனவற்றுள் பணிசெயல் முறைமை  (operating system) எதுவாகும்?
2 points
Clear selection
7. பின்வரும் உள்ளீட்டு-வருவிளைவூத் துறை (I/O port) யாது?
2 points
Captionless Image
Clear selection
8. நுண்முறைவழியாக்கியினது கதி அளக்கப்படுவது ……………….. இல் ஆகும்.
2 points
Clear selection
9. 1 MB =
2 points
Clear selection
10. கணினி முறைமையில், RAM குறித்து நிற்பது.
2 points
Clear selection
11. பின்வருவனவற்றுள் ஒளியியல் களஞ்சிய (optical storage) ஊடகம் எது?
2 points
Clear selection
12. 10101₂ இற்குச் சமவலுவூடையது.
2 points
Clear selection
13. பின்வருவனவற்றுள் எது ஓர் சுட்டும் சாதனமாகத் (pointing device) தொழிற்படுகின்றது?
2 points
Clear selection
14. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
15. மைய முறைவழி அலகில் வெற்றிடக் குழாய்கள் திரான்சிஸ்ரர்களினாலும், பின்னர் திரான்சிஸ்ரர்கள் ஒன்றிணைந்த சுற்றுகளினாலும் பிரதியிடப்பட்டதன் விளைவூ யாது?
2 points
Clear selection
16. பின்வரும் மெய்யட்டவணையினைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
17. பின்வருவனவற்றுள் நினைவகங்களின் தரவூப்பெறுவழிக் கதி ஏறுவரிசையில் இடமிருந்து வலமாகக் காட்சிப்படுத்தப்படுவது எது?
2 points
Clear selection
18. சொல்முறைவழிப்படுத்தி மென்பொருள் ஒன்றில், ஆவணமொன்றில் பாடம் (text) ஒன்றின் பருமனைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற படவூரு icon)) பின்வருவனவற்றுள் எது?
2 points
Captionless Image
Clear selection
19. சொல்முறைவழிப்படுத்தி மென்பொருள் ஒன்றில், பாடம் (text) ஒன்றினை பிரதி (copy) செய்து, ஒட்டுவதற்குப் (paste) பயன்படுத்தப்படுகின்ற குறுக்குவழிச் சாவிகளின் சேர்மானம் பின்வருவனவற்றுள் எது?
2 points
Clear selection
20. சொல்முறைவழிப்படுத்தி மென்பொருள் ஒன்றில், பின்வரும் பாடம் A இனை B இற்கு வடிவமைப்பதற்கு எந்த வசதியினைப் பயன்படுத்துதல் வேண்டும்?
2 points
Captionless Image
Clear selection
21. பின்வருவனவற்றுள் பணிசெயல் முறைமை (operating system) ஒன்றினது பொதுவான செயற்பாடு எதுவாகும்?
2 points
Clear selection
மூன்று கணினி வன்பொருள் விற்பனை செய்கின்ற கடைகளில் காணப்படுகின்ற சில வன்பொருட்களின் விலைகள் கீழே ஓர் விரிதாளில் தரப்படுகின்றது. வினாக்கள் 22 முதல் 24 வரை விடையளிப்பதற்குப் பின்வரும் தகவலைப் பயன்படுத்துக.
2 points
Captionless Image
Clear selection
23. கடை 1 இல் வன்பொருட்களின் மொத்த விலையினைக் கணிப்பதற்கு கலம் B6 இல் எழுதப்படவேண்டிய சூத்திரம்  யாது?
2 points
Clear selection
24. கடை 1 இல் வன்பொருட்களின் சராசரி விலையினைக் கணிப்பதற்கு கலம் B7 இல் எழுதப்படவேண்டிய சூத்திரம் யாது?
2 points
Clear selection
25. கீழே தரப்பட்ட பணித்தாளில் கலம் C1 இல் சூத்திரம் = $A$1*B1 என எழுதப்படுகின்றது. அச் சூத்திரம் கலம் C2 இற்கு நகல் செய்யப்பட்டால், கலம் C2 இல் பெறப்படுகின்ற பெறுமதி யாது?  
2 points
Captionless Image
Clear selection
26. மேலே (25) இல் தரப்பட்ட பணித்தாளில் கலம் C2 இல் காட்சிப்படுத்தப்படுகின்ற சூத்திரம்  யாதாக இருக்கும்?
2 points
Clear selection
27. இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருளில் படவில்லைக்காட்சியின்போது (slideshow) W எனும் சாவியினை அழுத்தும்போது ஏற்படுவது.
2 points
Clear selection
வினாக்கள் 28 தொடக்கம் 30 வரையான வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பின்வரும் தரவட்டவணையினைப் பயன்படுத்துக.
2 points
Captionless Image
Clear selection
29. இவ் அட்டவணையில் முதன்மைச்சாவியாக (primary key) அமையக்கூடியது எது?
2 points
Clear selection
30. இவ் அட்டவணையில் Date of Birth எனும் புலத்தினது தரவூவகையாக (data type) அமையக்கூடியது எது?
2 points
Clear selection
31. பின்வருவனவற்றுள் தொடர்புநிலைத் தரவூத்தள அட்டவணையில் பயன்படுத்தப்படுகின்ற முதன்மைச்சாவி (primary key) பற்றிய கூற்றுக்களில் சரியானது எது?
2 points
Clear selection
32. ஓர் விரிதாள் மென்பொருளில் பயன்படுத்தப்படுகின்ற பின்வரும் வரைபட வகை யாது?
2 points
Captionless Image
Clear selection
33. பின்வருவனவற்றுள் எது ஓர் வரைவியல் (graphics) மென்பொருளாகும்?
2 points
Clear selection
34. வரியூரு ‘A’ இனது ASCII  பெறுமதி 65 எனின், ‘D’ இனது ASCII பெறுமதி துவித வடிவில் எது?  
2 points
Clear selection
35. பின்வரும் தருக்கச்சுற்றினது வருவிளைவூ X இற்குச் சமவலுவூடைய பூலியன்கோவை எது?
2 points
Captionless Image
Clear selection
36. பின்வருவனவற்றுள் எது ஓர் விம்பக்கோப்பு வகை ஆகும்?
2 points
Clear selection
37.  கணினி முறைமைக்கான அறிவூறுத்தல்கள் அழைக்கப்படுவது.
2 points
Clear selection
38. இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் ஒன்றில் பொதுவிற் காணப்படக்கூடிய பின்வரும் படவூரு குறித்து நிற்பது எது?
2 points
Captionless Image
Clear selection
39. பின்வருவனவற்றைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
40. ஓர் மேசைமேல் கணினியில் பயன்படுத்தப்படுகின்ற கணினி வன்பொருள் கூறொன்று கீழே தரப்படுகின்றது. அக் கணினி வன்பொருளின் பெயர் யாது?
2 points
Captionless Image
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy