8 மணித்தேர்வு -  ( 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் - 3 புவியியல் 1 - 3)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. இந்தியாவிற்கான புதிய கடல் வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், ......... ஆம் ஆண்டு வட அமெரிக்காவை கிறிஸ்டோபர்
கொலம்பஸ் கண்டுபிடித்தார்.
1 point
Clear selection
2. மெக்கென்லீ சிகரம் கடல் மட்டத்திலிருந்து ........... உயரத்தோடு வட அமெரிக்காவின் உயரமான சிகரமாக திகழ்கிறது.
1 point
Clear selection
3. பல இயங்கும் எரிமலைகளை
கொண்டுள்ளதால் கார்டில் லெராஸ், பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இப்பகுதி நில அதிர்வுகளையும் அடிக்கடி எதிர் கொள்கிறது.
1 point
Clear selection
4. அண்டார்டிகா கண்டத்தின் உயரமான சிகரம் ...............
1 point
Clear selection
5. ............... எனப்படும் உலகப் புகழ்வாய்ந்த மிகப்பெரிய பள்ளத்தாக்கினை கொலராடோ ஆறு கொலம்பியா பீடபூமியில் 
உருவாக்கியுள்ளது.
1 point
Clear selection
6. ........... உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி ஆகும்.
1 point
Clear selection
7. “பெரிய சேற்று ஆறு" என்ற புனைப் பெயருடன் ................ ஆறு அழைக்கப்படுகிறது. இது மலைகளின் கீழே பாய்ந்து வரும் போது மண்ணையும் சேற்றையும் தன்னோடு இழுத்து வருவதால் இதற்கு இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
8. மேற்கத்திய காற்றுகள் அல்லது எதிர் வர்த்தக காற்றுகள் 30 டிகிரி முதல் ............. வரையிலான
மத்திய அட்சகோட்டுப் பகுதியில் 
மேற்கிலிருந்து கிழக்காக வீசும் நிலையான
காற்றுகள் ஆகும்.
1 point
Clear selection
9. குளிரான குளிர்காலம், வெப்பமான குறுகிய கோடை காலம். குளிர் காலத்தில் மிக
அதிகமான பனிப்பொழிவு போன்ற கால நிலைகளை கொண்டுள்ள காடுகள்............
1 point
Clear selection
10. ஆண்டு முழுவதும் அதிகமான வெப்பம் மற்றும் கோடை காலங்களில் அதிகமான மழை  போன்ற கால நிலைகளை கொண்டுள்ள காடுகள்............
1 point
Clear selection
11. மரக்கட்டை உற்பத்தியில் உலகின் மொத்த உற்பத்தியில் சுமார் 20% ......... வில் இருந்து வருகிறது.
1 point
Clear selection
12. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என ......... அழைக்கப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளர் ஆகும்.
1 point
Clear selection
13. உலகின் முக்கிய பெரிய மற்றும் வளமான இயற்கை வளங்களை கொண்டது .............. 
இங்கு மீன் மற்றும் பெட்ரோலிய படிவுகள் காணப்படுகின்றன.
1 point
Clear selection
14. கிரேட் ஏரி பகுதி, அரிசோனா, உதா, புதிய மெக்ஸிகோ, நிவடா, மோன்டானா, ராக்கி மலைகள், ஒன்டாரியோ மற்றும் பிரிட்டிஷ்
கொலம்பியா போன்ற இடங்களில் கிடைக்கும் கனிமம்...........
1 point
Clear selection
15. மத்திய தாழ் நிலங்கள், வளைகுடா 
கடற்கரை பகுதிகள், ராக்கி மலைகள், அப்பலேஷியன் மற்றும் அலாஸ்கா போன்ற இடங்களில் கிடைக்கும் கனிமம்...........
1 point
Clear selection
16. செயற்கை இழை தயாரிப்பில் வட அமெரிக்கா உலகின் .................. இடத்தைப்
பெற்றுள்ளது. ரேயான் மற்றும் இதர செயற்கை
இழைகள் மரக்கூழிலிருந்து கிடைக்கும்
செல்லுலோஸ் மூலம் தயாரிக்கப்படுகிறது.
1 point
Clear selection
17. கூற்று: ஐக்கிய அமெரிக்க நாடுகள்
"உருகும் பானை" என அழைக்கப்படுகிறது.
காரணம்: ஏனெனில் இங்கு நூற்றுக்கணக்கான பல கலாச்சாரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, கலந்து புதிய கலாச்சாரத்தை
உருவாக்குகின்றன.
1 point
Clear selection
18. எஸ்கிமோக்கள் கடும் குளிர் மற்றும்
வாழ்வதற்கு கடினமான பகுதிகளில் எங்கு மீன்கள் அதிகம் கிடைக்கிறதோ, அங்கு வாழ்கிறார்கள். விலங்குகளின் மென்மையான முடிகளால் ஆன உடைகளை உடுத்தி இஃலூக்களில் வாழ்கிறார்கள். பனிக்கட்டிகளை கொண்டு இவர்கள் கட்டும் வீடுகளுக்கு இஃக்லூ என்று பெயர்.
1 point
Clear selection
19. உலகின் மிகப்பெரிய இரயில்வே முனையம் ......... வில் உள்ளது. நியூயார்க் ரயில் நிலையம் உலகில் பரபரப்பான இரயில் நிலையங்களுள் ஒன்று.
1 point
Clear selection
20. ...............ல் பனாமா நிலச்சந்தியின் குறுக்கே 80 கிலோமீட்டர் நீளத்திற்கு அட்லாண்டிக்
பெருங்கடலையும் பசிபிக்பெருங்கடலலையும்
இணைக்கும் விதமாக பனாமா கால்வாய்
வெட்டப்பட்டது.
1 point
Clear selection
21. மத்திய அமெரிக்காவுடன் இணைந்து தென் அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா என
அழைக்கப்படுகிறது. ஐரோப்பியர்கள் குறிப்பாக ஸ்பானியர்கள் மற்றும் போர்த்துகீசியர்களால்
கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் காலனியாக
ஆட்சி செய்யப்பட்டதால் இப்பெயரை
பெறுகிறது.
1 point
Clear selection
22. அர்ஜென்டினா எல்லையில் .............. மீ. உயர்ந்துள்ள தணிந்த எரிமலையான அகான்காகுவா சிகரம் ஆன்டஸ் தொடரின் உயர்ந்த சிகரமாகும்.
1 point
Clear selection
23. பூமத்திய ரேகை பகுதியில் அமேசான் வடிநிலப் பகுதி அமைந்திருப்பதால் ஆண்டு முழுவதும் மழை பெறுகிறது. பூமத்திய
ரேகையை சுற்றியுள்ள பகுதிகள் தினந்தோறும் ........ ’கடிகார மழையை' பெறுகின்றன. இவை
வெப்பச்சலன மழை ஆகும். 
1 point
Clear selection
24. தென் அமெரிக்காவின் மிக நீண்ட ஆறு
........... ஆறு (6,450 கிலோ மீட்டர்) ஆகும். இது உலகின் மிகப்பெரிய நதியமைப்பு ஆகும்.
1 point
Clear selection
25. பூமத்திய ரேகை பகுதியில் உள்ள அமேசான் காடுகள் '...........' என அழைக்கப்படுகிறது. அமேசான் மழைக்காடுகள் உலகிலேயே மிகப்பெரிய காடுகளாகும்.
1 point
Clear selection
26. கிரான்சாக்கோ பகுதி அடர்ந்த இலையுதிர் காடுகளை கொண்டுள்ளது. இப்பகுதியில் காணப்படும் ஓர் முக்கியமான கடினமான மரம் கியுபிராகோ (Quebracho) ஆகும். இதற்கு கோடாலி உடைப்பான் என்ற பெயரும் உண்டு.
கியுபிராகோ மரத்திலிருந்து ..................
தயாரிக்கப்படுகிறது. 
1 point
Clear selection
27. ஆப்பிரிக்காவின் தீக்கோழி (Ostrich) போன்று பறக்க இயலாத பறவை .............
1 point
Clear selection
28. ஆண்டு முழுவதும் மிதமான ஈரப்பதம் மிக்க
காலநிலை கொண்டுள்ள காடுகளின் வகை ......
1 point
Clear selection
29. வெப்பமான ஈரப்பதம் நிறைந்த கோடைக் காலம். குளிர்ந்து வரண்ட குளிர்காலம்  கொண்டுள்ள காடுகளின் வகை ..............
1 point
Clear selection
30. ............... உலகின் 'காபி பானை' (Coffee Pot) என அழைக்கப்படுகின்றது.
1 point
Clear selection
31. கால்நடைகள் வளரும் பெரும் புல்வெளி
பரப்புகள் எஸ்ட்டென்ஷன் என 
அழைக்கப்படுகின்றன. இவை சிறிய புல்வெளி தளங்களாக பிரிக்கப்படுகின்றன.  'எஸ்டான்சியாரே' எனப்படும் எஸ்டான்சியா
பராமரிப்பாளரின் கீழ் 'கவ்சோ' எனப்படும்
வேலையாட்கள் வேலை செய்கின்றனர்.
1 point
Clear selection
32. அமேசான் நதி பல வகையான மீன்களின் மிகப்பெரிய அருங்காட்சியமாகும். ஏறக்குறைய ........... வகையான மீன்கள் இங்கு உயிர் வாழ்கின்றன.
1 point
Clear selection
33. உலகின் மொத்த இரும்பு ஏற்றுமதியில் 15 சதவீதத்தை ................ மேற்கொள்வதாக மதிப்பிடப்ப ட்டுள்ளது. உயர்தரமான இரும்புத் தாது இட்டாபிரா, மினாஸ், கிராய்ஸ், கராஜாஸ் ஆகிய இடங்களில் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன.
1 point
Clear selection
34. உலக பாக்சைட் உற்பத்தியில் பிரேசில்
.......................  இடத்தில் உள்ளது. உலகின்
முக்கியமான பாக்சைட் சுரங்கம் அமேசான்
நதியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது.
அலுமினியம் உற்பத்திக்கு மூலப்பொருளாக
பாக்சைட் பயன்படுத்தப்படுகிறது.
1 point
Clear selection
35. தென் அமெரிக்காவில் தொழில் மயமாக்கப்பட்ட நாடாக பிரேசில் விளங்குகிறது. அதனத் தொடர்ந்து
.................. இரண்டாம் இடத்தில் உள்ளது.
1 point
Clear selection
36. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த
இரண்டு உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகள்
உள்ளன. அவை (i) நான்கு நாடுகளை
உள்ளடக்கிய பராகுவே - உருகுவே வடிநிலப்
பகுதி (ii) ஆறு நாடுகளை உள்ளடக்கிய
அமேசான் வடிநில பகுதி. இவை பல ஆயிரம்
மைல்கள் பயணிக்கும் நீர் வழியை
கொண்டுள்ளன.
1 point
Clear selection
37. ஆரம்பகாலங்களில் காகிதத்தோல் (விலங்குகளின் தோல்), பாப்பிரஸ் (Papyrus),
துணிகள், ஈரநிலம் மற்றும் களிமண் பலகைகள் ........... தயாரிக்க பயன்படுத்தப்பட்டன.
1 point
Clear selection
38. நிலவரைபடத்தை உருவாக்கும் அறிவியல்
என்பது கார்ட்டோகிராஃபி என  அழைக்கப்படுகிறது. கார்டே (Carte) என்பது நிலவரைபடம் கிராபிக் (graphic) என்பது வரைதல். நிலவரைபடத்தை வரைந்து உருவாக்குபவர் கார்டோகிராஃபர்
(Cartographer) ஆவர்.
1 point
Clear selection
39. ............... என்பது உலகம் முழுவதும் அமைந்துள்ள புவியியல் பகுதிகள் மற்றும் தலங்களைக் குறித்து அதிகப்படியான
தகவல்களை வழங்கும் வலைதள 
சேவைப்பகுதி ஆகும்.
1 point
Clear selection
40. இயற்கை இடர்களை  ................... பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1 point
Clear selection
41. .............. மே 2 மற்றும் 3 தேதியில் அதிக
திசை வேகத்துடன் வீசிய புழுதிப்புயல் வட
இந்தியாவின் ஒரு பகுதியைத் தாக்கியது. அதில்
உத்திரபிரதேசத்தில் 43 பேர், இராஜஸ்தானில் 35
பேர் மற்றும் பிற மாநிலத்திலும் பலர் இறந்தனர்.
1 point
Clear selection
42. சுனாமி என்ற சொல் ஜப்பானிய சொல்லிலிருந்து பெறப்பட்டது ஆகும். சு (Tsu)
என்பது ........... என்றும் னாமி (nami) என்பது அலைகள் எனவும் பொருள்படும்.
1 point
Clear selection
43. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள
கடலோர பகுதிகளான வேதாரண்யம் மற்றும்
நாகப்பட்டினத்தைச் சுற்றிலும் ........... ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி அதிகாலையில் கஜா என்னும் தீவிர புயல்காற்று 120 கி.மீ. வேகத்தில் வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
1 point
Clear selection
44. பேரழிவின் விளைவுகளைத்
தணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட
நடவடிக்கைகள் பேரழிவு மேலாண்மை
என்று அழைக்கப்படுகின்றன. பேரிடர்
மேலாண்மையின் நிலைகள் ................
படிநிலைகளை கொண்டுள்ளது.
1 point
Clear selection
45. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை
(DST), விண்வெளித்துறை (DOS), மற்றும்
அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்
(CSIR) ஆய்வகங்கள் இந்தியப் பெருங்கடலில்
.............. புயல் எழுச்சி எச்சரிக்கை மையங்களை
அமைத்துள்ளன.
1 point
Clear selection
46. NDMI என்பது?
1 point
Clear selection
47.பேரழிவின் விளைவுகளைத்
தணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட
நடவடிக்கைகள் ____________
என்று அழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
48. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை
(DST), விண்வெளித்துறை (DOS), மற்றும்
அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்
(CSIR) ஆய்வகங்கள் போன்றவை ___________ ஆக செயல்படுகின்றன.
1 point
Clear selection
49. சரியா தவறா? தீ என்பது ஒரு பேரிடர்!
1 point
Clear selection
50. உயர் அழுத்தத்தால் சூழப்பட்ட
குறைவழுத்தப் பகுதியில் உருவாகும் காற்று
___________ என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy