8 மணித்தேர்வு  (9ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல் 04-06) 
madal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. ஐக்கிய பேரரசு காணப்பட்ட முடியாட்சி
அமைப்பே மிகவும் பழமையான அரசாங்கம்
ஆகும். முடியாட்சியில் அரசரோ அல்லது
மகாராணியோ அரசாங்கத்தின் தலைவராவார்.
1 point
Clear selection
2. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், மற்றும்
இலங்கை ஆகியவை ............ முறைக்கான உதாரணங்களாகும்.
1 point
Clear selection
3. அரசு என்னும் பதம், பழைய பிரெஞ்சு
வார்த்தையான கவர்னர் (governer)
என்பதிலிருந்தும் இயக்கு, ஆட்சி செய், வழி நடத்து, ஆள் என்று பொருள் தரும் ................ வார்த்தையான குபர்னர் (gubernare) என்பதிலிருந்தும் பெறப்பட்டது.
1 point
Clear selection
4. ஐக்கிய அமெரிக்க நாடுகள், சுவிட்சர்லாந்து ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா, பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகள் .......... யை கொண்டவை.
1 point
Clear selection
5. நவீன மக்களாட்சி முறைகளை ........... வகைகளாகப் பிரிக்கலாம்.
1 point
Clear selection
6. நாடாளுமன்ற ஆட்சிமுறை ........... எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
7. பிரிட்டன், ஜப்பான், கனடா, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் ஆட்சி முறை.............
1 point
Clear selection
8. அமெரிக்கா, பிரேசில், இரஷ்யா, இலங்கை போன்ற நாடுகளில் நடை முறையில் உள்ள ஆட்சி முறை...................
1 point
Clear selection
9. அதிபர் வாக்காளர் மன்றத்தினால் ................. ஆண்டுகளுக்கொரு முறை 
தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
1 point
Clear selection
10. அதிபர் ஆட்சியில் அமைச்சரவையைக் "கிச்சன் கேபினட்" என்று அழைக்கிறார்கள்.
1 point
Clear selection
11. மத்தியப் பட்டியலில் ............... துறைகள் உள்ளடங்கியுள்ளது.
1 point
Clear selection
12. இந்திய நாடு, இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழி முறைகளுக்கு உட்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கிடையே அதிரங்களை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டாலும் அனைத்து
விவகாரங்களிலும் முடிவெடுப்பது மத்திய அரசே ஆகும்.
1 point
Clear selection
13. மாநிலப் பட்டியல் ................ துறைகளைக் கொண்டுள்ளது. மாநிலத்தின் பொது ஒழுங்கு,
காவல் துறை, நீதித்துறை நிர்வாகம், சிறைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், விவசாயம் போன்றவை.
1 point
Clear selection
14. பொதுப்பட்டியல்........... துறைகளாக உள்ளன. குற்றவியல் மற்றும் சிவில் நடைமுறைகள், திருமணம் மற்றும் விவாகரத்து, பொருளாதாரம் மற்றும் சிறப்புத் திட்டமிடல்,
செய்தித்தாள், புத்தகங்கள் மற்றும் அச்சகங்கள், மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகியன.
1 point
Clear selection
15. பூட்டான் அரசின் அரசமைப்பில் இடம் பெற்றுள்ள மொத்த தேசிய மகிழ்ச்சி என்ற கருத்து ஜுலை 18, ............... ல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
16. மொத்த தேசிய மகிழ்ச்சி என்னும் பதத்தைப்
பூட்டானின் நான்காம் அரசரான ஜிக்மே சிங்கியே வான்சுக் அவர்களால் ........... இல்
உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
17. ரிப்பன் பிரபுவின் ........ ஆம் ஆண்டு தீர்மானத்தின்படி, மேற்கத்திய நாடுகளின் மக்களாட்சி முறையின் அடிப்படையில்
19ஆம் நூற்றாண்டின் கால் இறுதியில்
இவ்வமைப்புகள் இந்தியாவில் புத்துயிர் பெற்றன.
1 point
Clear selection
18. நவீன உள்ளாட்சி அமைப்புகளுக்கு
அடித்தளமிட்டதால் ரிப்பன் பிரபு, ‘உள்ளாட்சி
அமைப்புகளின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.
1 point
Clear selection
19. 1935 இந்திய அரசு சட்டம், மாகாணங்களில்
தன்னாட்சியை அறிமுகப்­படுத்தியது. இச்சட்டம் ............ இல் நடைமுறைக்கு வந்தது.
1 point
Clear selection
20. காங்கிரஸ் ஆட்சி அமைத்த மாகாணங்களில், ஊரக வளர்ச்சிக்குச்
சிறப்பு கவனம் அளிக்கப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை கட்டமைக்கப்படவேண்டும் என்பது ............... திட்டங்களின் ஒரு முக்கியக் கூறாக இருந்தது.
1 point
Clear selection
21. ....... ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளை
அறிமுகம் செயததன் மூலம் இந்தியர்களுக்கு
சுதந்திரத்தின் சுவையை அறிமுகப்படுத்தியவர்
ரிப்பன் பிரபு ஆவார்.
1 point
Clear selection
22. உள்ளாட்சி அமைப்புகள் என்ற முறையின்
கருத்துருவாக்கம், 1957ஆம் ஆண்டு முதல்
1986ஆம் ஆண்டு வரை, ................ முக்கிய
குழுக்களின் உருவாக்கம் மற்றும் அவற்றின்
முயற்சியினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
23. சமூக அபிவிருத்தி திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு.............
1 point
Clear selection
24. சமூக அபிவிருத்தி திட்டம் மற்றும் தேசிய நீட்டிப்பு சேவை ஆகியன, ..............ஆம் ஆண்டின்
பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு அடிப்படையாகத்
திகழ்ந்தன.
1 point
Clear selection
25. கிராமங்கள் இடையில் காணப்படும் வட்டாரம் / வட்டம் / மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் ஊராட்சிகள் என மூன்றடுக்கு முறையில் செயல்படுகின்றன. இரண்டு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையை உடைய சிறு மாநிலங்களில் பஞ்சாயத்துக்கள் இரண்டடுக்கு முறையில் இயங்குகின்றன.
1 point
Clear selection
26. பல்வந்த்ராய் மேத்தா குழு அமைந்த ஆண்டு...........
1 point
Clear selection
27. அசோக் மேத்தா குழு அமைத்த ஆண்டு..........
1 point
Clear selection
28. ......... ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட
உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒரு புதிய சட்டத்தின் அடிப்படையில், புதிய பஞ்சாயத்து ராஜ் அமைப்பு செயல்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
29. கிராம ஊராட்சியின் ஆய்வாள ராக
மாவட்ட ஆட்சியர் செயல்படுகின்றார். ............ க்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டுள்ள ஒவ்வொரு கிராமமும் கிராம ஊராட்சியாக உருமாறியுள்ளது.
1 point
Clear selection
30. சுதந்திர இந்தியாவில், ஜனநாயக
பரவலாக்கத்தின் முதல் சட்டமாக, ....................
இல் மதராஸ் கிராம பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்டது.
1 point
Clear selection
31. 1957, உள்ளூர் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக வெளியான விவரங்களின்
தொடர்ச்சியாக , ..........ல் மதராஸ் பஞ்சாயத்து சட்டமும், மதராஸ் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் சட்டமும் இயற்றப்பட்டன.
1 point
Clear selection
32. ஒவ்வொரு மாட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது. .............. மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. பகுதி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
1 point
Clear selection
33. காந்தியடிகள் கிராமப்புறங்களின்
பிரதிநிதிகளைக் மக்களாகக் கொண்ட கிராம
சுயராஜ்ஜியத்தை விரும்பினார். இந்தியாவின்
ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்பதை
உணர்ந்தார் காந்தியடிகள். சுதந்திர இந்தியாவில், கிராம குடியரசு எனும்
பஞ்சாயத்துக்களை கனவு கண்டார்.
1 point
Clear selection
34. பேரூராட்சியின் நிர்வாகத்தினை மேற்கொள்ள ஒரு .............. நியமிக்கப்படுகிறார்.
1 point
Clear selection
35. தேசிய நீட்டிப்பு சேவை கொண்டுவரப்பட்ட ஆண்டு.............
1 point
Clear selection
36. தமிழ்நாட்டில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன.?
1 point
Clear selection
37. ...........இல் குழாய் மூலம் குடிநீர் விநியோகம்
முறையினை பெரியார் செயல்படுத்தினார்.
இந்திய நகராட்சி நிர்வாகங்களின் வரலாற்றில்
இத்திட்டத்தினை முதன்முதலில்
செயல்படுத்தியவர் பெரியார் என அறியப்படுகிறது.
1 point
Clear selection
38. ஜி.  வி.  கே. ராவ் குழு அமைத்த ஆண்டு........ 
1 point
Clear selection
39. ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் .......... மில்லியன் பேர் இறக்கிறார்கள்; மற்றும் ஏறக்குறைய 50 மில்லியன் பேர்
காயமடைகிறார்கள்.
1 point
Clear selection
40. உலகில் ஒவ்வொரு ............ நிமிடத்திற்கும் ஒரு குழந்தை விபத்தில் இறக்கிறது.
1 point
Clear selection
41. இருக்கைப் பட்டை பயன்படுத்துவதன் மூலம் சாலை விபத்தினால் ஏற்படும் இறப்பை .............. தடுக்கலாம்.
1 point
Clear selection
42. ஆண்டுக்கு ................... க்கும் மேற்பட்ட உயிரிழப்புடன் இந்தியா உலகின் மிக மோசமான சாலை விபத்துகளைக் கொண்ட நாடாக உள்ளது
1 point
Clear selection
43.  அமெரிக்க அதிபரின் பதவிக்காலம்.......
1 point
Clear selection
44. எல். எம். சிங்வி குழு அமைத்த ஆண்டு..........
1 point
Clear selection
45.  ஐக்கியப் பேரசில் காணப்பட்ட ...... அமைப்பே மிகவும் பழமையான அரசாங்கம் ஆகும்.
1 point
Clear selection
46.  இந்திய நிர்வாகம் பிராந்திய மொழியிலேயே நடைபெற வேண்டும் என விரும்பியவர்..............
1 point
Clear selection
47.  மேயரின் பதவிக்காலம்..............
1 point
Clear selection
48.  மாகாணங்களில் தன்னாட்சியை அறிமுகப்படுத்தியது............
1 point
Clear selection
49.  ஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுகின்றவர் ____ ஆவார்.
1 point
Clear selection
50.  சாலை விபத்துக்களில் மிக அதிகமாக இறப்போர் வயது...............
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy