1. தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் செயற்கூறு வரையறுத்தல்
2.ADT -என்பதன் விரிவாக்கம்:
3.மற்றொரு செயற்கூறு வரையறையை தன்னுள் கொண்ட ஒரு வெளி செயற்கூறினுள்அறிவிக்கப்படும் மாறி:
4.குமிழி வரிசையாக்கத்தின் மிகச் சிறந்த நிலையில் அதன் Time சிக்கல்தன்மை
5.எந்த செயற்குறி ஒப்பீட்டு செயற்குறி என்றும் அழைக்கப்படுகிறது?
6.பின்வரும் பைத்தான் நிரலின் என்ன?
for i in range(1,10,2)
print(i,end=")
7.எந்த செயற்கூறு அனாமத்து செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?
8.பின்வருவனவற்றுள் எது துண்டாடும் செயற்குறி (slicing operator)
9.List=[17,23,41,10] எனில், List.append(32)ன் வெளியிடு என்ன?
10.பின்னரும் எந்த வழிமுறை அழிப்பியாக பயன்படுத்தப்பகிறது?
11.தரவு அட்டவணையில், ஒரு நெடுவரிசை இவ்வறு அழைக்கப்படுகிறது?
12.பொருந்தா ஒன்றைத் தேர்ந்தெடு:
13.பின்வருவனற்றுள் எது தரவுகளை, ட்க்ஷ்னரியில் இணைக்கும் பொருளை உருவாக்கும்
14.பின்வருவனற்றுள் எந்த சிறப்பு மாறி, தானமைவாக ஒரு கோப்பின் பெயரை சேமிக்கும்?
15.பைத்தானில், ஒரு சில நிரல் வரிகளை கொண்டே விளக்கப் படைங்களை உருவாக்கப் பயன்படும் பிரபலமான தரவு காட்சிபடுத்தும் பயன்பாடு: