XII CS TM ONLINE TEST - 13      
13. பைத்தான் மற்றும் CSV கோப்புகள்
Choose the best answer
prepared by s. Saminathan.         GHSS - MUKHASAPARUR
Sign in to Google to save your progress. Learn more
Register No *
Name *
School *
1. CSV  பின்வருபவனவற்றுள் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது *
1 point
2. CRLF என்பதன் விரிவாக்கம்....... *
1 point
3. பின்வருபவனவற்றுள் எந்த செயற்கூறானது CSV கோப்புனில் பல்வேறு செயல்பாடுகளை செய்ய பைத்தானில் வழங்கப்பட்டுள்ளது ஆகும்? *
1 point
4. உருவப்படம் அல்லது இயங்குநிலை கொப்பு போன்று உரை அல்லாத கோப்புகளை கையாள பின்வரும் எந்த முறைமையானது பயன்படுகிறது? *
1 point
5. பின்வருபவனவற்றுள் CSV செயற்கூறில் writer( ) முறையால் வழங்கப்பட்டுள்ள வரிமுறிப்பான் எது? *
1 point
6. Dictionary தரவுகளை குறிக்க இவற்றுள் எது ஒரு பொருளை உருவாக்குகின்றது? *
1 point
7.  ஏற்கனவே உள்ள கோப்பில் உள்ள தரவுகளில் சில மாற்றங்கள் செய்வதும் அல்லது மேலும் தரவை சேர்ப்பது இவ்வாறு அழைக்கலாம் *
1 point
8. CSV- Expand ....... *
1 point
9. ....................ஒன்றிக்கு மேற்பட்ட சுட்டென் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட நெடுவரிசைகளை வரிசையாக்கம் செய்ய பயன்படும் *
1 point
10 .......... முறையானது கோப்புடன் இணைக்கப்பட்டுள்ள வளங்களை விடுவிக்கும் *
1 point
11. .............என்ற உள்ளிணைந்த செயற்கூறு பைத்தான் ஒரு கோப்பை திறக்கும் இந்த செயற்கூறு கோப்பு பொருள் (அ) திருப்பிகொடுக்கும் *
1 point
12.  CSV கோப்பு கொடாநிலை பிரிப்பான காற்புள்ளியை கொண்டதாகும் *
1 point
13. CSV கோப்பானது தானமைவாக ...........பயன்பாட்டில் திறக்கும் *
1 point
14. செயற்கூறு ஒரு தரவின் வரிசை ஒரு குறிப்பிட்ட கோப்பினுள் எழுதும் *
1 point
`15. .............பிரிப்பானிற்கு உள்ள வெற்று இடைவெளியை நீக்க பயன்படும். *
1 point
16. கோப்புகனில் ஒரு வரிசையை தவிர்க்க பயன்படும் கட்டளை...... *
1 point
17. test.csv என்ற கோப்பில் பின்வரும் நிரல் என்ன விவரத்தை எழுதும் .

Import csv

D=[[‘exam’],[‘quarterly’],[‘halfyearly’]]

Csv.register_dialect(‘M’,lineterminator=’\n’)

Wr=csv.writer(f,dialect=’M’)

Wr.writerows(D)

f.close( )

A) Exam Quarterly half yearly      B) Exam half yearly Quarterly            

C)     E                                           D) Exam

          Q                                               Quarterly

           H                                               half yearly

*
1 point

18. பின்வரும் நிரலின் வெளியீடு யாது?

“City.csv” என்ற கோப்பில் கீழேயுள்ள விவரங்களை கொண்டிருப்பின்

Import CSV

D=csv.reader(open(“c.\pyprg\ch/3city.csv”)

Chennai,mylapore

Mumbai,andheri

Next(d)

For row in d:

Print(row)

*
1 point

19. கோப்பின் கொடாநிலை முறைமைகள்......

*
1 point

20.........முறைமை படிப்பதற்கு மட்டுமே கோப்பினை திறக்கவும்

*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy