8 மணித்தேர்வு - (ஒன்பதாம் வகுப்பு புவியியல் 07-08) & பொருளியல் 01
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
Name: *
District: *
1. நிலவரைபடவியலாளர் என்பவர் புவியியல் தகவல்களைச் சேகரித்து, ஆய்வு செய்து,
விவரணம் செய்து, அரசியல், கலாச்சார மற்றும் கல்வி நோக்கங்களுக்காக நிலவரைபடங்கள் மற்றும் விளக்கப்படங்களை உருவாக்குபவர் ஆவார்.
1 point
Clear selection
2. கோட்டுச்சட்டங்கள் என்பது புவிக்கோளத்தின் ............. கோடுகளின் வலைப்பின்னலை சமதளப்பரப்பில் காட்டும் வழிமுறையே. கோட்டுச்சட்டங்கள் நிலவரைபடங்களில் வடிவம், பரப்பு மற்றும் திசைகள் மாறாதிருப்பதற்காக வரையப்படுகின்றன.
1 point
Clear selection
3. இந்தியாவில் முதன்மை நிலப்பரப்பின் அட்ச, தீர்க்கப்பரவல்: 8° 4’வ முதல் 37° 6’வ அட்சம் வரை, 68° 7’ கி முதல் 97° 25’ கி தீர்க்கம் வரை உள்ளது. இங்கு (°) ........... என்பது  (’) ........... 
என்பது  ஆகும்.
1 point
Clear selection
4. முறைக்குறியீடுகள் ............ வகைப்படும்.
1 point
Clear selection
5. புவியின் உண்மையான வடிவம் ஜியாய்டு எனப்படுகிறது. இது ஒரு ......... க் கோளம் ஆகும்.
1 point
Clear selection
6. ஐக்கிய நாடுகள் சபையின் கொடியில் "சமதள துருவ கோட்டுச்சட்டம் சித்தரிக்கப்பட்டுள்ளது. .........ஆம் ஆண்டு முதன்முதலாக வரையப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் கொடியில் இதில் 90° மேற்கு தீர்க்கக்கோடு மேல்நோக்கி இருந்தது.
1 point
Clear selection
7. எத்தனை நிறக்குறியீடுகள் நிலவரைபடங்களில் பயன்படுத்தப்படுகின்றன?
1 point
Clear selection
8. தேசிய நீர் வழிகள் வரைய பயன்படுத்தும்  நிறக்குறியீடுகள் எது?
1 point
Clear selection
9. கட்டுமான இடங்கள் - தேசிய, கிளை
மற்றும் முக்கிய சாலைகள், கலங்கரை
விளக்கங்கள் மற்றும் கடல் விளக்குகள் போன்றவைகள் வரைய பயன்படுத்தும்  நிறக்குறியீடுகள் எது?
1 point
Clear selection
10.  பன்னாட்டு எல்லைகள் வரைய பயன்படுத்தும் நிறக்குறியீடுகள் எது?
1 point
Clear selection
11. எகிப்தில் சர்வேயர்கள் "கயிறு நீட்சியர்"
என அழைக்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள்
தூரங்களை அளவிடுவதற்குக் கயிறுகளைப்
பயன்படுத்தினர்.
1 point
Clear selection
12. ........... ஆம் நூற்றாண்டின் போது, வான்வழி புகைப்படங்கள் மற்றும் செயற்கைக்கோள் தொலை நுண்ணுணர்வு தொழில்நுட்பம் விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது.
1 point
Clear selection
13. நமது உடலில் எத்தனை தொலை உணர்வு உறுப்புகள் காணப்படுகின்றன.?
1 point
Clear selection
14. வான்வழி புகைப்படங்கள் ஒரு நிலையான உயரத்திலிருந்து ............. வினாடிகள் கால இடைவெளியில் தொடர்ந்து 
எடுக்கப்படுகின்றன.
1 point
Clear selection
15. பெலிக்ஸ் நடார், ஒரு பிரஞ்சு
புகைப்படக்காரர். மேலும் பத்திரிகையாளர், நாவலாசிரியர் மற்றும் பலூன் உருவாக்குபவர்.
இவர் கி.பி. ......... ஆம் ஆண்டில் முதன்முதலாக
வான்வழி புகைப்படங்களை எடுத்த முதல்
நபர் ஆவார்.
1 point
Clear selection
16. பாரிஸ் சுரங்கக் கல்லறையில் வேலை பார்த்து வந்த அவர், .......... ஆம் ஆண்டில்
தனது முதல் புகைப்படங்களை எடுத்ததுடன், புகைப்படம் எடுப்பதில் செயற்கை ஒளியை பயன்படுத்துவதில் முன்னோடியா க வு ம்
திகழ்ந்தார்.
1 point
Clear selection
17. கி.பி. ................ ஆம் ஆண்டில், நடார் ஒரு
பெரிய (6000 மீ3) “லீ ஜென்ட்” (தி ஜெயண்ட்)
என்று பெயரிடப்பட்ட பலூனை உருவாக்கினார்.
1 point
Clear selection
18. ...... என்பது உலகின் முதல் மற்றும் தற்போது அதிகம் உபயோகிக்கப்படும் ஜி.என்.எஸ்.எஸ் ஆகும். இது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறையினால் உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
19. புவியியலாளர்களால் பயன்படுத்தும் நவீன
நிலஅளவைக் கருவிகளான சங்கிலி (Chain),
பட்டகக் காந்தவட்டை (Prismatic Compass),
சமதளமேசை (Plane Table), மட்டமானி (Dumpy
Level), அப்னே மட்டம் (Abney Level), சாய்வுமானி
(Clinometer), தியோடலைட் (Theodalite)
மொத்த ஆய்வு நிலையம் (Total Station) மற்றும்
உலகளாவிய பயணச் செயற்கைக்கோள் ஒழுங்கு முறை (GNSS) ஆகியவற்றைக்கொண்டு ஓரிடத்தின்
தூரம், கோணம், உயரம் மற்றும் நிலப்பரப்பை
அளவிடுவதற்குப் பயன்படுத்துகின்றனர்.
1 point
Clear selection
20. ............... இல் முழு உபயோகத்திற்கு வந்தது. நவ்ஸ்டார் என்பது 20,350 கிலோ மீட்டர் புவிப்பரப்பிற்கு மேல் சுற்றி வரும் 6 வெவ்வேறு சுற்றுப்பாதையில் 24 அமெரிக்கா 
செயற்கைகோள்களின் வலைப்பின்னலாகும்.
1 point
Clear selection
21. புவிதகவல் அமைப்பு என்பது கணினி வன்பொருள், மென்பொருள், புவித் தகவல்கள் மற்றும் பணியாளர் தொகுதி இணைந்த அமைப்பாகும்.
1 point
Clear selection
22. புவியியல் தகவல் அமைப்பு (GIS) ............. இல்
வால்டா டாப்ளர் மற்றும் கனடாவைச் சார்ந்த ரோஜர் டாம்லின்டன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் சேவைக்காக புவித்தகவல் தொகுதி
கூகுள் நிலவரைபடம், யாகூ நிலவரைபடம் மற்றும் கூகுள் புவி மாதிரி போன்றவற்றை முதன்மை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
1 point
Clear selection
23. புவன் என்ற ................. வார்த்தைக்கு ‘புவி’
என்று பொருள்.
1 point
Clear selection
24. இந்திய விண்வெளி ஆராய்ச்சி
கழகத்தினால் (ISRO) ஆகஸ்ட் 12ம் நாள், .................
ஆம் ஆண்டு, இலவச இணைய தளம் கணினி
சார்ந்த பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
25. உலக வழிகாட்டும் செயற்கைக்கோள் அமைப்பு (GNSS) என்பது பயனாளிகளுக்கு வழியையோ, அவர்களின் இருப்பிடத்தையோ உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அறிந்து கொள்ள உதவும் ஒரு அமைப்பு.
1 point
Clear selection
26. சுமத்ரா கடற்கரைக்கு அப்பால் ........... ரிக்டர்
அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால்
உருவான பேராழி அலையின் தடத்தில் தான்
அந்தமான் நிகோபார் தீவுகள் அமைந்திருந்தன.
1 point
Clear selection
27. .................. முழுவதும் நிலநடுக்க பகுதியில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மிக அதிக
அடர்த்தியான நிலநடுக்க பகுதிகளைக் கொண்டுள்ளது.
1 point
Clear selection
28. ........... அதிக நிலநடுக்கப்
பகுதிகளைக் கொண்டுள்ளது. ஜப்பானை விட
அதிக பரப்பளவைக் கொண்டுள்ளதால்
இந்தோனேசியாவில்தான் உலகிலேயே அதிக
நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
1 point
Clear selection
29. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அதிக
நிலநடுக்கங்களைக் கொண்டுள்ள நாடுகள்
...........ஆகும். ஏனெனில் அவை உலகின் மிக தீவிர நில அதிர்வுப் பகுதிகளில் அமைந்துள்ளன.
1 point
Clear selection
30. ஆழிப் பேரலையானது 10 – 30 மீட்டர் உயரத்தில் மணிக்கு சுமார் .............. கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இது வெள்ளப் பெருக்கை உண்டாக்கும்.
1 point
Clear selection
31. இந்தியாவில், தீ மற்றும் தீ சார்ந்த விபத்துகளால் சுமார் 25,000 பேர் இறக்கின்றனர். இதில் ............. பேர் பெண்களாகும்.
1 point
Clear selection
32. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 42 சதவீதம் பெண்களும் ............. சதவீதம் ஆண்களும் தீவிபத்தினால் இறக்கின்றனர்.
1 point
Clear selection
33.  20ம் நூற்றாண்டில் தலப்பரப்பு அளவிடுதலின் புதிய நிலை.................
1 point
Clear selection
34.  மிகப்பறந்த நிலப்பரப்பில் குறைந்த விவரத்தை தரக்கூடிய நிலவரைபடம்.........
1 point
Clear selection
35. தீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும்
எண்.............
1 point
Clear selection
36. அனாக்ஸிமேன்டர் என்ற ............... அறிவியலாளர் உலக வரைபடத்தினை முதலில் வரைந்தார்.
1 point
Clear selection
37. ஒரு நிலவரைபடம் என்பது தன்னுள் அதன் தலைப்பு, அளவை, திசைகள், புவிவலைப் பின்னல், கோட்டுச் சட்டங்கள், நிலவரைபடக் குறிப்பு மற்றும் முறைக்குறியீடுகள் போன்றவற்றைக் கொண்டதாக இருத்தல்
வேண்டும்.
1 point
Clear selection
38. ஒரு தலபடத்தில் இடமிருந்து வலமாக கிடைமட்டமாக காணப்படும் கோடுகள்......
1 point
Clear selection
39. பீடோ என்பது எந்த நாட்டின் செயற்கைக்கோள் ?
1 point
Clear selection
40. இந்தியாவின் உலகளாவிய பயண செயற்கைக்கோள் எது?
1 point
Clear selection
41.மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது.
1 point
Clear selection
42.பல ஆண்டுகளின் உபயோகத்திற்குப் பிறகு தீர்ந்து போகும் வளம்
1 point
Clear selection
43.பரம்பரை ரீதியான சமத்துவம் எந்த நடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது?
1 point
Clear selection
44.பின்வரும் எம்மாநிலத்தின் கல்வியறிவு தேசிய கல்வியறிவு விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது?
1 point
Clear selection
45.சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று
1 point
Clear selection
46.ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று
1 point
Clear selection
47.……….. வருவாயை தலா வருமானம் என்றும் அழைக்கிறோம்.
1 point
Clear selection
48.நாடுகளுக்கு இடையேயான மேம்பாட்டை ஒப்பிட அவர்களின் மிக முக்கிய பண்புகளில் ஒன்றாக கருதப்படுவது.
1 point
Clear selection
49. இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தியைச் செய்யும் மாநிலம்
1 point
Clear selection
50. அனல் மின் நிலையம் அதிக அளவிலான ………….. வெளியிடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy