CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST 24
{8/01/2022} தினமும் தேர்வு மற்றும் வினா வங்கி தொகுப்பு ஆன்லைன் வகுப்புகள்.
Sign in to Google to save your progress. Learn more
1) கல்லெடுத்து முள்ளெடுத்து காட்டு என்ற வரிகள் இயற்றிய ஆசிரியர் பெயர்? *
2) மல்லெடுத்து என்பதன் பொருள் *
3) சமர் என்பதன் பொருள் *
4) நல்கும் என்பதன் பொருள் *
5) முடியரசனின் இயற்பெயர் *
6) கழனி என்பதன் பொருள் *
7) பழந்தமிழர்கள் எதனை செய்ய அஞ்சுவதாக முடியரசன் கூறுகிறார்? *
8) பூங்கொடி என்ற நூலை எழுதியது *
9) தேன்மழை என்ற நூலை எழுதியது *
10) சுரதா-  பெயரின் விரிவாக்கம் *
11) பாரதியாரின் சிறப்புப் பெயர் *
12) பாரதிதாசனின் சிறப்பு பெயர் *
13) வீர காவியம் என்பது யாருடைய நூல் *
14) கல்லெடுத்து முள்ளெடுத்து காட்டு பெருவெளியை என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள நூல் எது? *
15) விண்மீன்கள் என்பது *
16) கடல் அலை என்பது *
17) விரிந்த கடல் என்பது *
18) மேகம் என்பது *
19) தமிழர்கள் பண்டமாற்று வணிக முறையில் நெல்லைக் கொடுத்து எதனை பெற்றனர்? *
20) தமிழர்கள் பண்டமாற்று வணிகம் முறையில் ஆட்டின் பாலைக் கொடுத்து எதனை பெற்றனர்? *
21) நெய்தல் பூ *
22) நெய்தல் மக்களின் தொழில் *
23) நெய்தல் நில மக்களை *
24) நெய்தல் நிலம் *
25) வாய்மொழி இலக்கியம் என்பது *
26) நாட்டுப்புற இயல் ஆய்வு என்ற நூலைத் தொகுத்தவர்? *
27) கட்டுமரம் *
28) மணல்- *
29) புயல்-- *
30) பனி மூட்டம்- *
31) பொருள்களை வாங்குபவர் *
32) தன்னாட்டு விளைந்த வெண்ணெல் தந்து என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? *
33) பாலொடு வந்து கூழொடு பெயரும் என்ற வரிகள் இடம் பெற்ற நூல் *
34) பொன்னொடு வந்து கறியொடு பெயரும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன- *
35) வணிகர்கள் வண்டிகளில் பொருட்களை ஏற்றி வெளியூருக்கு செல்லும் போது குழுவாக செல்வார்கள் அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுவார்கள்? *
36) கப்பல்கள் வந்து நின்று செல்லும் இடம் *
37) சங்க காலத்தில் கண்ணாடி எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது ? *
38) வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் என்ற திருக்குறளில் வள்ளுவர் எதனை கூறுகிறார்? *
39) நடுவு நின்று நன்னெஞ்சினோர் என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் *
40) கொள்வதும் மிகை கொளாது என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் *
41) சமன்செய்து சீர்தூக்கும் கோல் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்- *
42) கீழ்க்கண்டவற்றுள் எது சுட்டு எழுத்து அல்ல? *
43) கீழ்க்கண்டவற்றுள் எது அகச்சுட்டு அல்ல? *
44) அண்மைச் சுட்டுக்குரிய எழுத்து *
45) சேய்மை சுட்டுக்குரிய எழுத்து *
46) அது என்பது என்ன *
47) தமிழ் எழுத்துகளிலும் மொத்தம் எத்தனை வினா எழுத்துக்கள்? *
48) வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் என்ற பாடலை பாடியவர்? *
49) குறிஞ்சி கடவுள் *
50) பாரதியார் பிறந்த ஊர் *
51) இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் *
52) இந்திய உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம் *
53) தேசியப் பாடல் வந்தே மாதரத்தை இயற்றியவர் *
54) தேசிய பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது *
55) தேசிய கீதம் யாரால் இயற்றப்பட்டது? *
56) தேசிய கீதம் முதன் முதலாக எப்போது பாடப்பட்டது *
57) தேசிய கீதம் முதன் முதலில் பாடப்பட்ட ஆண்டு *
58) இந்திய அரசியல் நிர்ணய சபை எப்போது அமைக்கப்பட்டது? *
59) இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழு தலைவர் *
60) இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது? *
61) பூரண சுயராஜ்யம் தீர்மானம் எப்போது நிறைவேற்றப்பட்டது? *
62) பாராளுமன்றம் முறையில் அரசியல் நிர்வாகக் குழுவுக்கு முழு பொறுப்பு உடையது *
63) ஐநா சபையின் தலைமையகம் எங்கு உள்ளது *
64) ஐ நா சபை எப்போது தொடங்கப்பட்டது *
65) ஐநா சபையின் எந்த உறுப்பை மனித இனப் பாராளுமன்றம் எனப்படுகிறது? *
66) ஐநா சபையில் எத்தனை நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பெற்றுள்ளது? *
67) சர்வதேச மனித உரிமை தினம் *
68) தேசிய மனித உரிமை ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு *
69) தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு *
70) சர்வதேச மகளிர் தினம் *
71) மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம் *
72) கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது? *
73) மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை *
74) சிறுவர்களுக்கு எதிரான அநீதி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு *
75) உலக எழுத்தறிவு தினம் *
76) சாரதா சட்டம் எப்போது இயற்றப்பட்டது *
77) லோக் சபை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை *
78) ஆண்டுதோறும் எந்த மாதத்தில் முதல் வாரம் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது? *
79) நாடு முழுவதும் எப்போதும் ஒரே மாதிரியான கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது? *
80) மொழி அடிப்படையில் பல மாநிலங்களை எப்போது உருவாக்கினார்கள்? *
81) இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை *
82) தேசிய ஒருமைப்பாட்டு தினம் *
83) இளம் குற்றவாளிகள் நீதி சட்டம் எப்போது திருத்தி அமைக்கப்பட்டது? *
84) உலகிலேயே அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் தொழிலாளர்கள் உள்ள நாடு? *
85) பன்னாட்டு எழுத்தறிவு ஆண்டாக ஐநா வினால் அறிவிக்கப்பட்ட ஆண்டு *
86) மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிப்பது யார்? *
87) 1995 ல பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் *
88) தாய்மொழி வழிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த கல்வி குழு எது? *
89) கரும்பலகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது? *
90) இந்திய அரசு கல்வி உரிமை சட்டத்தினை நடைமுறைப்படுத்திய நாள் *
91) பெண்களை கட்டாய வேலைக்கு உட்படுத்துவது தடை செய்யும் ஷரத்து எது *
92) குழந்தைகள் தினம் *
93) பெண்களுக்குரிய ஈவ் டீசிங் தடை சட்டம் தமிழக அரசு இயற்றிய ஆண்டு *
94) சர்வதேச பெண்கள் ஆண்டு *
95) சாலைப் போக்குவரத்து சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு *
96) மேல்சபை என்பது *
97) உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை *
98) உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது *
99) ஆளுநரை நியமிப்பவர் *
100) பணம் மசோதாவை அறிமுகப்படுத்த இவருடைய ஒப்புதல் கட்டாயம் தேவை அவர் யார் *
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy