XII COMPUTER SCIENCE TM TEST 2
2. தரவு அருவமாக்கம்    Prepared  by S. Saminathan,     GHSS - MUKHASAPARUR  
choose the best answer
Sign in to Google to save your progress. Learn more
NAME *
REGISTER NUMBER *
SCHOOL *
1. பின்வரும் எந்த செயற்கூறு அருவமாக்கம் தரவு வகையை உருவமைக்கப் பயன்படுகிறது? *
1 point
2. பின்வரும் எந்த செயற்கூறு அருவமாக்கம் தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்? இ)  ஈ) *
1 point
3. வரிசைப்படுத்தப்பட்ட உறுப்புகளை மாற்றக்கூடிய தரவு கட்டமைப்பு *
1 point
4. மாற்ற செய்ய முடியாத பொருளின் தொடர்வரிசை *
1 point
5. உருவமைப்பு அறியப்பட்ட தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது *
1 point
6. உருவமைப்பு அறியப்பட்டாத தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது *
1 point
7. பின்வருவனவற்றில் எது கலவை அமைப்பு? *
1 point
8. இரு மதிப்புகளை ஒன்றாக பிணைப்பு எந்த வகை கருதப்படுகிறது? *
1 point
9. பின்வருவனவற்றில் எது பல் உறுப்பு பொருளின் பல்வேறு பகுதிகளை பெயரிட அனுமதிக்கிறது? *
1 point
10. பின்வருவனவற்றில் எது கோவைகளை சதுர அடைப்புகுறிக்குள் வைத்து உருவமைக்கிறது? *
1 point
11.   ........................கணினி அறிவியலில் சக்தி வாய்ந்த கருத்துருவாகும். *
1 point
12. தரவு அருவமாக்கத்தினை செயற்படுத்த ..........முறைகள் உள்ளன. *
1 point
13. .........செயற்கூறுகள் அருவமாக்க தரவுவகையை கட்டமைக்கிறது *
1 point
14. தரவு அருவமாக்கம் செயல்படுத்த பைத்தான் ........... எனும் கூட்டு அமைப்பை           வழங்குகிறது, *
1 point
15.  ........ எனும் கலைவை அமைப்பு lists அல்லது tuples கொண்டு  உருவாக்கப்படுகிறது, *
1 point
16. .............என்பது பொருள்களுக்கான வகை அல்லது   இனக்குழு ஆகும். *
1 point
17. .......................செயல்பாடுகளை நிறைவேற்றும் வழிமுறைகளைக் குறிப்பிடுவதில்லை *
1 point
18. ............தகவல்களைத் தரவு வகையிலிருந்து பெறுவதற்குப் பயன்படுகிறது, *
1 point
19. தரவுகள் ஒருமுறை மதிப்பிட்ட பிறகு அதன் மதிப்பை மாற்ற முடியும் *
1 point
20. List ன் உறுப்புகளை.............வழிகளில் அணுகலாம் *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy