8 மணி இலவச தேர்வு தொகுப்பு- இயற்கணிதம் ( 6-8)
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME *
DISTRICT *
*
1 point
Captionless Image
*
1 point
Captionless Image
*
1 point
Captionless Image
*
1 point
Captionless Image
இரண்டு எண்களின் கூடுதல் 36 ,மேலும் அவற்றுள் ஓர் எண் மற்றோர் எண்ணை விட 8 அதிகம் எனில் ,அந்த எண்களை காண்க. *
1 point
*
1 point
Captionless Image
*
1 point
Captionless Image
ஒரு செவ்வக வடிவ நிலத்தின் நீளமானது அந்நிலத்தின் அகலத்தை விட 9 மீட்டர் அதிகம். அச்செவ்வக வடிவ நிலத்தின் சுற்றளவு 154 மீட்டர் எனில் அந்நிலத்தின் நீளம் மற்றும் அகலத்தை காண்க *
1 point
*
1 point
Captionless Image
ராஜன் தன் வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் சென்று தன்னுடைய அலுவலகத்தை  5 நிமிடம் தாமதமாக சென்றடைகிறார். அவர் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் சென்றிருந்தால் அலுவலகத்தை 4 நிமிடம் முன்னதாகவே சென்றிருப்பார். எனில் அவருடைய அலுவலகம் வீட்டிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது? *
1 point
*
1 point
Captionless Image
ஓர் ஈறிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 8 ஆகும். அந்த எண்ணின் மதிப்புடன் 18 ஐக் கூட்ட அவ்விலக்கங்கள் இடம் மாறிவிடும் எனில், அந்த எண்ணை காண்க. *
1 point
*
1 point
Captionless Image
ஒரு மரத்துண்டின் நீளம் 2 மீ ஆகும் . அம்மரத்துண்டினை ஒரு தச்சர் இரண்டு துண்டுகளாக அதாவது முதல் துண்டின் அளவானது இரண்டாவது துண்டின் அளவின் இரு மடங்கில் இருந்து 40 சென்டிமீட்டர் குறைவாக வருமாறு வெட்ட நினைத்தார் எனில் சிறிய துண்டின் நீளம் எவ்வளவு? *
1 point
*
1 point
Captionless Image
ஓர் அம்மா தன்னுடைய மகளின் வயதினை போல் ஐந்து மடங்கு வயதில் பெரியவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அம்மாவின் வயது மகளின் வயதை போல் நான்கு மடங்கு எனில் அவர்களின் தற்போதைய வயது என்ன? *
1 point
*
1 point
Captionless Image
*
1 point
Captionless Image
*
1 point
Captionless Image
*
1 point
Captionless Image
*
1 point
Captionless Image
*
1 point
Captionless Image
*
1 point
Captionless Image
*
1 point
Captionless Image
ஒரு பின்னத்தின் பகுதியானது அதன் தொகுதியை விட மூன்று அதிகம். பின்னத்தின் தொகுதியுடன் இரண்டையும் பகுதியுடன் 9 என்பதையும் கூட்ட பின்னமானது  5/6 என மாறுகிறது *
1 point
*
1 point
Captionless Image
*
1 point
Captionless Image
*
1 point
Captionless Image
*
1 point
Captionless Image
ஓர் அம்மா தன்னுடைய மகளின் வயதை போல் ஐந்து மடங்கு  வயதில் பெரியவர்.  2 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாவின் வயது மகளின் வயதை போல் நான்கு மடங்கு எனில்  மகளின் வயது *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy