8 மணித்தேர்வு -  ( 8 ஆம் வகுப்பு அறிவியல் 01 - 03)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்:
*
1. ஓர் அளவீட்டைச் சிறப்பாக மேற்கொள்வதற்கு நமக்கு எத்தனை காரணிகள் தேவைப்படுகின்றன.?
1 point
Clear selection
2. CGS, MKS மற்றும் SI அலகு முறைகள்
மெட்ரிக் அலகுமுறை வகையைச்
சார்ந்தவை. ஆனால் FPS அலகுமுறை
மெட்ரிக் அலகுமுறை அல்ல. இது இந்திய
இயற்பியலாளர்கள் பயன்படுத்திய அலகு முறை ஆகும்.
1 point
Clear selection
3. 1960 ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் பாரிஸ்
நகரில் நடைபெற்ற எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்த ........... ஆவது பொது மாநாட்டில், அறிவியல் அறிஞர்கள், இயற்பியல் அளவுகளுக்கான பொதுவான அளவீட்டின் தேவையை உணர்ந்தனர்.
1 point
Clear selection
4. செவ்வாய் கோளின் காலநிலை பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காக ......... ஆம்
ஆண்டு டிசம்பர் மாதம், அமெரிக்காவின்
தேசிய வானியல் மற்றும் விண்வெளி
நிர்வாகம் (National Aeronautics and Space
Administration- NASA) 'Mars Climate Orbiter' எனும் சுற்றுக்கலத்தை அங்கு அனுப்பியது.
1 point
Clear selection
5. ஒரு பொருளுக்கு வெப்பத்தை அளிக்கும்போது அதன் வெப்பநிலை அதிகரிக்கிறது மாறாக, ஒரு பொருளிலிருந்து வெப்பத்தை வெளியேற்றும்போது அதன் வெப்பநிலை குறைகிறது.
1 point
Clear selection
6. கூற்று 1: மின்னோட்டத்தின் எண் மதிப்பானது, ஒரு கடத்தியின் வழியே ஒரு வினாடியில் பாயும் மின்னூட்டங்களின் அளவு என வரையறுக்கப்படுகிறது.
கூற்று 2: மின்னூட்டம் ‘கூலூம்’ என்ற அலகினால் அளவிடப்படுகிறது.
1 point
Clear selection
7. ஒரு கடத்தியின் வழியே ஒரு
விநாடியில் ஒரு கூலும் மின்னூட்டம் பாய்ந்தால், அந்த மின்னோட்டத்தின் மதிப்பு ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது. மின்னோட்டமானது, ‘அம்மீட்டர்’ என்ற கருவியின் மூலம் அளக்கப்படுகிறது.
1 point
Clear selection
8. 2 கூலும் மின்னூட்டம் ஒரு கடத்தியின் வழியாக 10 வினாடிகளுக்குப் பாய்கிறது எனில், கடத்தியில் பாயும் மின்னோட்டத்தைக் கணக்கிடுக.
1 point
Clear selection
9. ஒரு பொருளில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் மோல் எனும் அலகால்
அளவிடப்படுகின்றன. இது ஒரு SI அலகு ஆகும்.
1 point
Clear selection
10. கூற்று 1: மோல் என்பது 6.023 × 10^23 துகள்களைக் கொண்ட பொருளின் அளவைக் குறிக்கிறது. இது ‘mol’ என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.
கூற்று 2: 6.023 × 10^21 எனும் எண் அவோகேட்ரா எண் என்றும் வழங்கப்படுகிறது.
1 point
Clear selection
11. கூற்று 1: எரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளியிடும் ஒளியின் அளவு தோராயமாக ஒருகேண்டிலாவிற்குச் சமமாகும். 
கூற்று 2: ஒளிமானி (Photometer) அல்லது ஒளிச்செறிவுமானி (Luminous intensity meter) என்பது ஒளிச்செறிவினை அளவிடும் கருவியாகும்.
கூற்று 3: அது ஒலிச்செறிவினை நேரிடையாக ‘கேண்டிலா‘ அலகில் அளவிடுகிறது
1 point
Clear selection
12. ஒளிப்பாயம் அல்லது ஒளித்திறன் என்பது, ஒளி உணரப்பட்ட திறனைக் குறிக்கிறது. இதன் SI அலகு ‘லுமென்’ (lumen) எனப்படும்.
1 point
Clear selection
13. 60° என்பதை ரேடியனாக மாற்றுக.
1 point
Clear selection
14. π/4 ரேடியன் என்பதை டிகிரியாக மாற்றுக
1 point
Clear selection
15. ...... அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில்  வெட்டிக்கொள்ளும்போது உருவாகும் கோணம்
திண்மக்கோணம் எனப்படும்.
1 point
Clear selection
16. ............. ஆம் ஆண்டு வரை தளக் கோணம் மற்றும் திண்மக் கோணம் ஆகியவை
துணை அளவுகள் என தனியாக
வகைப்படுத்தப்பட்டிருந்தன. 
1 point
Clear selection
17. ஒரு கோளத்தின் ஆரத்தின் இருமடிக்குச்
சமமான புறப்பரப்பு கொண்ட சிறிய வட்டப்பகுதி
ஒன்று மையத்தில் ஏற்படுத்தும் கோணம் ஒரு
................ எனப்படும்.
1 point
Clear selection
18. காட்சியின் அடிப்படையில் எத்தனை வகைக்
கடிகாரங்கள் உள்ளன.
1 point
Clear selection
19. செயல்படும் முறையின் அடிப்படையில்
கடிகாரத்தின் வகைகள் எத்தனை?
1 point
Clear selection
20. குவார்ட்ஸ் கடிகாரங்களின் துல்லியத்
தன்மையானது ..... வினாடிக்கு ஒரு வினாடி என்ற அளவில் இருக்கும்.
1 point
Clear selection
21. 10^13 வினாடிக்கு ஒரு வினாடி என்ற அளவில் துல்லியத்தன்மை கொண்டவை எது?
1 point
Clear selection
22. இந்தியாவின் ........... மாநிலத்தில்
உள்ள மிர்சாபூர் (Mirzapur) எனும் இடத்தின்
வழியாகச் செல்லும் தீர்க்கக் கோட்டை
ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட நேரம் 
கணக்கிடப்படுகிறது . இக்கோடானது 82.5°
(கிழக்கு) தீர்க்கக் கோட்டில் அமைந்துள்ளது.
1 point
Clear selection
23. சோதனை மூலம் கண்டறியப்பட்ட மதிப்பிற்கும், உண்மையான மதிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு ’பிழை’ என வரையறுக்கப்படுகிறது.
1 point
Clear selection
24. ‘தோராய முறை’ என்பது ஒரு இயற்பியல்
அளவை அளவிடும்போது, உண்மையான
மதிப்பிற்கு மிக நெருக்கமாக அமைந்த
மதிப்பைக் கண்டறியும் ஒரு வழிமுறை அல்ல.
1 point
Clear selection
25. 1.864 என்ற எண்ணை இரண்டு தசம
இலக்கங்களுக்கு முழுமையாக்குக.
1 point
Clear selection
26. ஒரு பொருளின் ஓய்வுநிலையை அல்லது
சீரான வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்
பொருளின் இயக்கநிலையை அல்லது இயங்கும் பொருளின் திசையை அல்லது பொருளின் வடிவத்தை மாற்றக்கூடிய புறக்காரணியே விசை என வரையறுக்கப்படுகிறது.
1 point
Clear selection
27. ஒரு யானையின் சராசரி எடை 4000 N. அதன் ஒரு பாதத்தின் பரப்பு 0.1 m^2. யானையின் ஒரு கால் மூலம் செலுத்தப்படும் அழுத்தத்தைக் கணக்கிடுக.
1 point
Clear selection
28. மணலில் நடப்பது நமக்கு கடினமானது. ஆனால் ஒட்டகங்களுக்கு அது மிகவும்
எளிதானது. ஏனெனில், ஒட்டகத்தின் அகன்ற
பாதங்கள் மணலின் அதிகப்படியான பரப்புடன்
தொடர்பு கொள்கின்றன. இதனால் அழுத்தம்
குறைந்து மணலில் ஒட்டகம் எளிதாக நடக்கிறது.
1 point
Clear selection
29. 1 atm = ............... பாஸ்கல்
1 point
Clear selection
30. ஒரு பொருள் மிதப்பதை அல்லது மூழ்குவதை இந்த மேல்நோக்கு விசையே தீர்மானிக்கிறது. ஒரு பொருளின் எடை மேல்நோக்கு விசையை விட குறைவாக இருந்தால் அப்பொருளானது  மூழ்கிவிடும்;
இல்லையெனில் மிதக்கும்.
1 point
Clear selection
31. திரவத்தின் புறப்பரப்பில் ஓரலகு நீளத்திற்கு
செங்குத்தாக செயல்படும் விசை பரப்பு இழுவிசை என வரையறுக்கப்படுகிறது. இதன் அலகு ..................
1 point
Clear selection
32. உராய்வின் வகைகள் .................
1 point
Clear selection
33. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
ஒன்றையொன்று தொடும் பொருள்கள் ஒன்றைச் சார்ந்து மற்றொன்று இயங்கும்போது அல்லது இயங்க முயற்சிக்கும்போது அவற்றிற்கு இடையே உராய்வு அல்லது உராய்வு விசை உருவாகிறது.
1 point
Clear selection
34. உராய்வைப் பாதிக்கும் காரணிகள் எத்தனை?
1 point
Clear selection
35. ........... காரணமாகவே பேனா மூலம் நாம் காகிதத்தில் எழுத முடிகிறது.
1 point
Clear selection
36. கூற்று 1: ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் தொடர்பு கொள்ளும்போது மட்டுமே விசை செயல்படுகிறது. 
கூற்று 2: ஒழுங்கற்ற பரப்புடைய பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்வதே உராய்விற்கான காரணமாகும்.
1 point
Clear selection
37. திரவங்கள் இயக்கத்தில் இருக்கும்போது
அவற்றினுள் உள்ள திரவ அடுக்குகளுக்கு
இடையே ஒரு உராய்வுவிசை உருவாகிறது.
இந்த உராய்வு விசை திரவ அடுக்குகளின்
ஒப்புமை இயக்கத்தை எதிர்க்கும் வகையில்
அமைகிறது. இவ்விசை பாகியல் விசை
என்றும், இந்நிகழ்வு பாகுநிலை என்றும்
அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
38. ............ ஆம் நூற்றாண்டில் இத்தாலி
நாட்டிலுள்ள வெனிஸ் நகரத்தில்
கண்ணாடித் தகட்டின்மீது எதிரொளிக்கும் உலோகத்தை மெல்லிய படலமாகப் பூசும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. அவர்கள் பாதரசம் மற்றும் வெள்ளி கலந்த உலோகக்கலவையினை இதற்குப்
பயன்படுத்தினர்.
1 point
Clear selection
39. கிரேக்க - உரோமானியர் காலத்திலிருந்தே பரவளைய ஆடிகள் வேலை செய்யும்
தத்துவமானது அறியப்பட்டிருந்தது. கணித
வல்லுநர் டையோகிள்ஸ் எழுதிய ‘எரிக்கும்
ஆடிகள்’ என்ற நூலில் இதன் வடிவம் பற்றிய
தகவல் முதன்முதலாக இடம்பெற்றுள்ளது.
1 point
Clear selection
40. நூற்றாண்டில் பரவளைய ஆடிகளைப் பற்றி
ஆராய்ந்தார். முதலாவது பரவளைய ஆடியை
....... ஆம் ஆண்டு ஜெர்மன் இயற்பியலாளர்
ஹென்றி ஹெர்ட்ஸ் என்பவரால் எதிரொளிக்கும் வானலை வாங்கி (antenna) வடிவில் வடிவமைக்கப்பட்டது.
1 point
Clear selection
41. குவிய தொலைவானது வளைவு
ஆரத்தில் ............யாக இருக்கும்.
1 point
Clear selection
42. கோளக ஆடி ஒன்றின் வளைவு ஆரம் 20 செ.மீ. எனில் அதன் குவிய தொலைவினைக் காண்க.
1 point
Clear selection
43. கோளக ஆடி ஒன்றின் குவிய தொலைவு 7 செ.மீ. எனில் ஆடியின் வளைவு ஆரம் என்ன?
1 point
Clear selection
44. குழி ஆடிகள் பரந்த பரப்புகளிலிருந்து
ஒளியினைச் சேகரித்து, ஒரு புள்ளியில் குவியச் செய்கின்றன. எனவே, இவ்வகை ஆடிகள் சூரிய சமையற்கலன்களில் பயன்படுகின்றன.
1 point
Clear selection
45. வெள்ளியே மிகச்சிறந்த ஒளி
எதிரொளிப்புப் பொருளாகும். எனவேதான், ஆடிகளை உருவாக்குவதற்கு கண்ணாடித்துண்டின் பரப்பின்மீது மெல்லிய படலமாக வெள்ளி பூசப்படுகிறது.
1 point
Clear selection
46. எதிரொளிக்கும் பரப்பின் தன்மையைப்
பொருத்து எதிரொளித்தலை .......... நாம்
வகைப்படுத்தலாம்.
1 point
Clear selection
47. ஒன்றுக்கொன்று 90° கோண சாய்வில்
வைக்கப்பட்ட இரண்டு சமதளக்
கண்ணாடிகளுக்கு இடையே தோன்றும்
பிம்பங்களின் எண்ணிக்கையைக் காண்க.
1 point
Clear selection
48. நீரின் ஒளிவிலகல் எண் 4/3 மற்றும்
கண்ணாடியின் ஒளிவிலகல் எண் 3/2.
நீரின் ஒளிவிலகல் எண்ணைப் பொருத்து
கண்ணாடியின் ஒளிவிலகல் எண்ணைக் காண்க.
1 point
Clear selection
49. வெள்ளொளிக் கதிரின் நிறப்பிரிகைக்கு வானவில் தோற்றம் ஓர் எடுத்துக்காட்டாகும்.
சூரியன் இருக்கும் திசைக்கு எதிர்த்திசையில் வானவில்லைக் காணமுடியும்.
1 point
Clear selection
50. ஆடிகளில் தோன்றும் பிம்பங்களின்
எண்ணிக்கை ஆடிகளுக்கிடையே உள்ள
சாய்வுக் கோணத்தைச் சார்ந்தது.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy