1000 Questions Challenge # 05                                       பகுதி I - (A) வினாக்கள் 25                                               க.பொ.த (சா/த) - 2021
கணிதம் பகுதி I வினாத்தாளின் A பகுதி வினாக்கள் 25
தொகுப்பு : கதிர்வேல் சசிதரன் (0777198071)
இ/எம்பி/பரி. யோவான் தேசிய பாடசாலை - இறக்குவானை

கணித பாடத்தில் சித்திபெறவும், A சித்தியினை உறுதிசெய்துகொள்வதற்கும் இலகுவாக புள்ளிகளை பெறக்கூடிய கணிதம் பகுதி I வினாத்தாளில் அதிக பயிற்சியினைப் பெற 25 வினாக்கள் வீதமான 40 நிகழ்நிலைப்பரீட்சைகள் 1000 Questions Challenge இனை இவ் விடுமுறை காலத்தில் செய்து பயிற்சி பெறவும்.

40 online பரீட்சைகளினதும் இணைப்பினை பெற
https://www.ekanitham.tk/online-exams

ஒவ்வொரு பரீட்சையினையும் செய்து submit பண்ணியவுடன் உமது புள்ளிகளை பார்த்து சுய மதிப்பீடு செய்து கொள்ளலாம்.
Sign in to Google to save your progress. Learn more
அறிவுறுத்தல்கள்
➽ ஒரு நபர் ஒருமுறை மட்டுமே பரீட்சைக்குத் தோற்ற வேண்டும். அதற்கு மேலதிகமாக எத்தனை முறை
     தோற்றினும் அப்புள்ளிகள் கருத்திற்கொள்ளப்படமாட்டாது.

➽ உங்களது பெயர் மற்றும் பாடசாலையின் பெயரை தெளிவாக குறிப்பிடவும்.

➽ வினாக்களுக்கான விடைகளை பிறிதொரு தாளில் செய்து விடைகளை கண்டறிந்து இறுதி விடையை
     அலகுகளைத் தவிர்த்து (space விடாமல்) எண் பெறுமானத்தை மட்டும் பதிவிடுக.

➽ இப்பரீட்சைகளை செய்து பி.ப 8.00 மணிக்குள் submit செய்து  view score இல் உங்களது புள்ளிகளை
     பார்த்துக்கொள்ளவும். பி.ப 8.00 மணிக்குள் submit செய்பவர்கள் மட்டுமே (Rank) நிரல்படுத்தலுக்கு
     உள்வாங்கப்படுவீர்கள்.

➽ பி.ப 8.00 மணிக்கு பின்னரும் இவ் நிகழ்நிலைப் பரீட்சை open ஆகவே இருக்கும். பயிற்சிக்காக நீங்கள்
     எத்தனை முறையும் செய்து பார்க்கலாம்.
கற்கும் தரம் *
உமது பாடசாலை அமைந்துள்ள மாவட்டம். *
Full Name *
தங்களது முழுப்பெயரினை ஆங்கில CAPITAL எழுத்துக்களில் தெளிவாகக் குறிப்பிடவும்.
School *
உங்களது பாடசாலையின் பெயரினை ஆங்கில CAPITAL எழுத்துக்களில்  தெளிவாகக் குறிப்பிடவும்.
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy