தினம் 10 நடப்பு நிகழ்வுகள்-30-07-23
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
தேசிய அரிவாள் செல் இரத்த சோகை(Sickle Cell Anaemia) ஒழிப்பு திட்டத்தை பிரதமர் மோடி ஜூலை 01 அன்று ___இல் தொடங்கி வைத்தார்.
1 point
Clear selection
மெல்லிய நெகிழி(பிளாஸ்டிக்) பைகளை தடை செய்துள்ள முதல் நாடு என்ற அந்தஸ்தை ____ பெற்றுள்ளது.
1 point
Clear selection
தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய கபடி சாம்பியன் போட்டியில் இந்தியா ___ முறையாக ஆசிய கபடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
1 point
Clear selection
இ-காமர்ஸ் ஏற்றுமதியை எளிதாக்கும் வகையில் இந்தியா மற்றும்  ___இடையே சர்வதேச கண்காணிப்பு பாக்கெட் சேவை(ஐடிபிஎஸ்) என்ற முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது
1 point
Clear selection
2023 நிதியாண்டில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில்  முன்னணியில் உள்ள மாநிலம்
1 point
Clear selection
இங்கிலாந்தின் குளோபல் இந்தியன் ஐகான் விருது யாருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது? 
1 point
Clear selection
மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சரான சர்பானந்தா சோனோவால், குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகாவில் இருந்து ____ கலங்கரை விளக்கங்களை நாட்டின் மிகப்பெரிய மற்றும் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலங்களாக மாற்றுவதற்கான முன்னெடுப்பு பிரச்சாரத்தை ஜூலை 01 அன்று தொடங்கி வைத்துள்ளார்.
1 point
Clear selection
இந்தியாவின் ஜி20 தலைமையின் கீழ், ஸ்டார்ட் அப் 20 ஷிகர் உச்சி மாநாடானது நடைபெற்ற இடம்
1 point
Clear selection
எந்த மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அகழாய்வில் “கூம்பு வடிவ விளக்கு” உட்பட பல்வேறு பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது? 
1 point
Clear selection
‘Insects to infinity’ என்ற தலைப்பில் ஆவணப்படம் எந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞருக்கு தயாரிக்கப்படுகிறது? 
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy