7th Social Science Day 13
TERM 1 History
  • 1.இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
  • 2.வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
Sign in to Google to save your progress. Learn more
சார்மினார் அமைந்துள்ள இடம் …………………….
1 point
Clear selection
வங்கப்பிரிவினை எப்போது நிகழ்ந்தது
1 point
Clear selection

அயல்நாட்டு வரலாற்றுத் தொகுப்பாளர்களின் குறிப்புகள் சாதாரண மக்களின் வாழ்நிலை குறித்து ஏராளமான செய்திகளைத் தருகின்றன.

1 point
Clear selection
தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவை தொகுக்கப்பட்ட காலம்.
1 point
Clear selection
முகமது கோரியின் திறமை வாய்ந்த தளபதி
1 point
Clear selection
இந்தியாவில் நிலவிய சதி எனும் பழக்கம் பற்றி கூறியுள்ளவர்
1 point
Clear selection

கூற்றைக் காரணத்தோடு பொருத்துக . 

கூற்று : முகமது பின் துக்ளக் தங்க நாணயங்களை வெளியிட்டார்.
காரணம் : இது நாட்டில் செல்வச் செழிப்பு இருந்ததைக் காட்டுகிறது.

1 point
Clear selection
உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை
1 point
Clear selection
பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ………… எனப்பட்டன
1 point
Clear selection
பாலர் வம்சத்தினைத் தோற்றுவித்தவர்
1 point
Clear selection

கூற்றைக் காரணத்தோடு பொருத்துக . 

கூற்று : அல்பரூனி ஒரு கற்றறிந்த அறிஞர்
காரணம் : இவர் சமஸ்கிருதம் மற்றும் இந்தியத் தத்துவங்களையும் கற்றார்.

1 point
Clear selection
பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் ………………..
1 point
Clear selection
பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்
1 point
Clear selection
தபகத் என்ற அரேபியச் சொல்லின் பொருள் ……………..
1 point
Clear selection

கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து, சரியான கூற்று கூற்றுகளைக் கூறவும்.

கூற்று : தரெய்ன் போரின் வெற்றிக்குப் பின் முகமது கோரி கஜினிக்குத் திரும்பினார்.
காரணம் : தனது நாட்டின் எல்லையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய துருக்கியரையும், மங்கோலியரையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

1 point
Clear selection
வளைவுகள் மற்றும் குவி மாடங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவர்கள்.
1 point
Clear selection
பால வம்சத்தின் மிகச் சிறந்த வலிமை மிக்க அரசர் ……………. ஆவார்
1 point
Clear selection
கூர்ஜரப் பிரதிகாரர் மரபினைத் தோற்றுவித்தவர்
1 point
Clear selection
ராஜபுத்திரர்களின் கூட்டமைப்பு ……………… எனப்பட்டது
1 point
Clear selection
ஆழ்வார்கள் மொத்தம் 63 பேர் இருந்தனர்.
1 point
Clear selection

கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து, சரியான கூற்று கூற்றுகளைக் கூறவும்.
1. தர்மபாலர் தலைசிறந்த சமண மத ஆதரவாளர் ஆவார்.
2. அவர் நாலந்தா பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார்
3. தர்மபாலருக்குப்பின் அவரது மகன் தேவபாலர் ஆட்சிக்கு வந்தார்

1 point
Clear selection
கஜினி மாமுதுவால் தோற்கடிக்கப்பட்ட ஷாகி அரசர்
1 point
Clear selection
சௌகான்கள் இராஜஸ்தானி உள்ள _____________ பகுதியை தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்தவர்கள்.
1 point
Clear selection
பொறிப்புகள் என்பவை …………………. மேல் பொறிக்கப்படும் எழுத்துக்களாகும்
1 point
Clear selection
தேவபாலர் ஆதரித்த மதம்
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy