UG TRB TAMIL அலகு -1, தேர்வு -5
(சிறகுகள் பயிற்சியகம் - ஈரோடு)  05.11.2023. ஒலியன், உருபன் முதலான கூறுகள், தனிமொழி,தொடர்மொழி,பொதுமொழிபுலனம் - 97 87 67 87 33
Email *
மொழியின்கண் காணப்படும் சொற்களின் பொருள்களை வேறுபடுத்துவதற்குரிய அடிப்படையான ஒலி அலகு *
1 point
கீழ்க்கண்டவற்றுள் காற்றைகளுடன் தொடர்புடையது *
1 point
ஒலியெழுப்பிகளில் ஒன்று *
1 point
UG TRB Tamil - பாடக்குறிப்புகள் கிடைக்கும்
நெஞ்சிலிருந்து எழும்பி வரும் காற்று குரல் வளையின்கண் வரும்போது குரல்வளை மடல்கள் அதிருமானால் அது *
1 point
இடை இதழ் குவி பின்னுயிர் *
1 point
கீழ் இதழ் விரி நடு உயிர் *
1 point
உயிர்ப்போலி எது *
1 point
ஒலி தனித்தோ, தொடர்ந்தோ பொருள்தரின் அதனை எவ்வாறு அழைப்பர் *
1 point
எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்  *
1 point
கல், மண் - என்பவை *
1 point
UG TRB TAMIL ONLINE TEST - 1500 Only
உருபன் என்பதற்கான வேறு பெயர் *
1 point
பொதுப் பொருளை உணர்த்தும் வேர்ச்சொற்கள் *
1 point
எந்தப் பிரெஞ்சு மொழியாசிரியர் அடிச்சொற்களைப் பொருட்கூறுகள் என்றார் *
1 point
பொதுப் பொருளைத் தவிர்த்து ஏனைய விகுதி முதலியவற்றை எவ்வாறு கூறுவர் *
1 point
கல்+தூண் =கற்றூண் என்பது *
1 point
எந்த மொழி பேசுவோரின் வாக்கிய அமைப்பில் வினைச்சொல் வாக்கியத்தின் முதலில் நிற்கின்றது *
1 point
எந்த மொழியில் வாக்கியத்தல் எல்லாச் சொற்களும் தனித்தனியாக நின்று பொருள் உணர்த்தும் *
1 point
ஒரு சொல் தனித்து வந்து ஒரு பொருளைத் தந்தால் அது *
1 point
ஆறுவது சினம் - என்பது *
1 point
ஒன்றாய் நின்று ஒரு பொருளைத் தந்தும் தொடர்ந்து நின்று பல பொருளைத் தந்தும் இரண்டுக்கும் பொதுவாய் வருவது *
1 point
தங்களின் கைப்பேசி எண் (Whats App Only) *
எங்களின் வாட்ஸ்அப் குழுவில் நவம்பர் 1முதல் டிசம்பர் 31வரை தினசரி 20வினாக்கள் அடங்கிய தேர்வு இலவசமாக வழங்கப்படும். (UG  TRB TAMIL ) குழுவில் இணைய விரும்புகிறீர்களா.... *
கருத்திருப்பின் பதிவிடுக..(siragukalexam.in@gmail.com)
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy