8 மணித்தேர்வு | 6 ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 3 (01 - 03) day-05 8pm
பெயர் *
மாவட்டம்: *
1.  காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்................ *
1 point
2.  திசை காட்டும் கருவியை கண்டுபிடித்தவர்கள் யார்?
1 point
Clear selection
3.  காந்தங்கள் காந்தத்தன்மையை இழக்கக் காரணம்..............
1 point
Clear selection
4.  ஒரு சட்டக்காந்தத்தின் N முனையை கட்டி தொங்கவிடப்பட்ட காந்தத்தின் வடமுனைக்கு அருகில் கொண்டு சென்றால் என்ன நிகழும்? *
1 point
5.  மின்சார தொடர்வண்டிகளின் அதிகபட்ச வேகம்.................. *
1 point
6.  எவர்சில்வர் கரண்டி ஒரு _____ பொருள். *
1 point
7.  காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்..............
1 point
Clear selection
8.  தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _____ திசையில்தான் நிற்கும்.
1 point
Clear selection
9.  காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம் ................. *
1 point
10.  காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி _____ அறிந்து கொள்ளமுடியும்.
1 point
Clear selection
11.  காந்தத்தினை இரும்புத்துகள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன. *
1 point
12.  காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.
1 point
Clear selection
13.  கண்ணாடி முகவையில் நீருக்கு மேல் ஒரு வலிமையான காந்தத்தை வைத்தால் நீருக்குள் உள்ள குண்டூசிகள் எல்லாம் காந்தத்தில் ஒட்டிக் கொள்ளும்.
1 point
Clear selection
14.  புவியில் காணப்படும் நீரின் அளவினை 100% எனக் கொண்டால் நமக்கு கிடைக்கும் நன்னீரின் அளவு............... *
1 point
15.  வளிமண்டல அழுத்தத்தில் நீர் பனிக்கட்டியாகும் உறைநிலை வெப்பநிலை ____ *
1 point
16.  கீழ்க்கண்டவற்றுள் எது நிலத்தடி நீர் ஆதாரம் அல்ல? *
1 point
17.  நாள் ஒன்றிற்கு மனிதன் குடிக்க வேண்டிய குடிநீரின் அளவு லிட்டர்.......... *
1 point
18.  நீர்நிலைகள் கடலை சந்திக்கும் இடம் _____ *
1 point
19.  நீர் என்பது ஒளிபுகும் தன்மை கொண்ட சுவையற்ற, மணமற்ற மற்றும் நிறமற்ற ஒரு வேதிப்பொருளாகும். *
1 point
20.  தாவரங்களின் இலைத்துளைகளின் வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவது .......... எனப்படும்.
1 point
Clear selection
21.  உலகில் உள்ள மொத்த நீரில் 97% ____ ஆகும். *
1 point
22.  பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல? *
1 point
23.  பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?
i) நீராவிப்போக்கு
ii) மழைபொழிதல்
iii) ஆவி சுருங்குதல்
iv) ஆவியாதல்
*
1 point
24.  நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?
1 point
Clear selection
25.  வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில்............. *
1 point
26.  ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லை. *
1 point
27.  அதிகளவு கறைகளையுடைய துணிகளை வெளுப்பதற்கு _____ பயன்படுத்துகிறோம்.
1 point
Clear selection
28.  யூரியாவிலுள்ள நைட்ரஜனின் சதவீத அளவு..............
1 point
Clear selection
29.  50 கி.கி. சூப்பர் பாஸ்பேட் உரமிட்டால், எவ்வளவு பாஸ்பரஸ் மண்ணில் சேர்க்கப்படும். *
1 point
30.  சிமெண்டை கண்டுபிடித்தவர் ____ ஆவார்.
1 point
Clear selection
31.  பாரிஸ் சாந்தின் மூலக்கூறு வாய்ப்பாடு............ *
1 point
32.   நீர் வெறுக்கும் மூலக்கூறுகள் துணியிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பொருளை நோக்கி செல்கின்றன.
1 point
Clear selection
33. முதன்மை ஊட்டச்சத்துக்கள் என்பது NPK
நைட்ரஜன் (N)பாஸ்பரஸ் (P)பொட்டாசியம் (K)
*
1 point
34.  இத்தாலி நாட்டில் உள்ள போர்ட்லேண்ட் என்னும் இடத்தில் கிடைக்கும் சுண்ணாம்புக் கல்லின் தன்மையை சிமெண்ட் ஒத்திருந்ததால், போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
35.  1. பீனால் என்பது கார்பாலிக் அமிலம் எனப்படும் கரிம அமிலமாகும்.
2. இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C6H5OH
3. இது ஆவியாகும் தன்மையுள்ள வெண்மை நிற படிகத் திண்மமாகும்.
*
1 point
36.  சோப்புகளின் முதன்மை மூலம் _____ ஆகும்.
1 point
Clear selection
37.  வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு கரைசல் பயன்படுகிறது............... *
1 point
38.  சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _____ ஆகும். *
1 point
39. குடிநீர் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? *
1 point
40.  இயற்கை ஒட்டும் பொருள் ______ இருந்து தயாரிக்கப்படுகின்றது. *
1 point
41.  வெங்காயம் நறுக்கும் போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமான வாயு ______ ஆகும்.
1 point
Clear selection
42.இந்தியாவின் நீர் மனிதர் ___ ஆவார். *
1 point
43. உறைந்த நீர் : பனியாறு :: மேற்பரப்பு நீர் : _____ *
1 point
44.  செறிவூட்டப்பட்ட பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது. *
1 point
45. ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லை. *
1 point
46. காந்தத்தினை இரும்புத்துகள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது ____ *
1 point
47.  நீர் வடிகட்டுதல் : மணல் :: _____ : அம்மோனியா
1 point
Clear selection
48.  மழைப்பொழிவின்மை : நீர் பற்றாக்குறை :: காடுகளை பாதுகாத்தல் : ____
1 point
Clear selection
49.  கரும்பலகை எழுதும் பொருள் : ______ :: தாவரங்களின் வளர்ச்சி : எப்சம்
1 point
Clear selection
50. பயிர்களுக்குத் தேவையான ஒன்று (அ) அதற்கு அதிகமான ஊட்டச்சத்துக்களை அளிப்பதற்கு மண்ணில் சேர்க்கப்படும் கரிம மற்றும் கனிமப் பொருள்களை உரங்கள் என்கிறோம்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy