8 மணித்தேர்வு -  ( 8 ஆம் வகுப்பு அறிவியல் 13 - 15)  (8pm)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்:
*
1. கூற்று : நீரின் வழியே மின்னாற்றலைக் செலுத்தும்போது அது ஹைட்ரஜன் (H2) மற்றும் ஆக்சிஜனாகப் (O2) பிரிகிறது. 
காரணம்: மின்னாற்றலின் மூலம் நீர் மூலக்கூறுகளைப் பிரிக்கும் செயல்முறை மின்னாற்பகுத்தல் எனப்படும்.
1 point
Clear selection
2. ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுவின் விகிதம் .............. ஆகும்.
1 point
Clear selection
3. ............ஆம் ஆண்டில் ஹென்றி கேவென்டிஷ்,
என்ற ஆங்கில அறிவியல் அறிஞரால் நீர் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது.
1 point
Clear selection
4. ஹைட்ரஜன் வாயுவைக் கண்டறிந்தார். ஹைட்ரஜனை எளிதில் எரியும் காற்று என்று அழைத்தவர் யார்
1 point
Clear selection
5. ஒரு வளிமண்டல அழுத்தத்தில் தூய
நீரின் கொதிநிலையானது ........ ஆகும்.
1 point
Clear selection
6. தூய நீரின் உறைநிலையானது ஒரு
வணிமண்டல அழுத்தத்தில் ....... ஆகும்.
1 point
Clear selection
7. தூய நீரின் அடர்தியானது ...... கி/செ.மீ^3
ஆகும்.
1 point
Clear selection
8. பனிக்கட்டி தண்ணீராக மாறுவதற்குத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவு பனிக்கட்டியின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
9. பனிக்கட்டியானது மிகவும் அதிக உருகுதலின்
உள்ளுறை வெப்பத்தைக் கொண்டுள்ளது. அதன்
மதிப்பு ....... கலோரிகள்/கிராம் அல்லது 336 ஜூல்/ கிராம் ஆகும்.
1 point
Clear selection
10. நீராவியானது மிகவும் அதிக ஆவியாதலின்
உள்ளுறை வெப்பத்தைக் கொண்டுள்ளது. அதன்
மதிப்பு 540 கலோரி/கிராம் அல்லது ......... ஜூல்/
கிராம் ஆகும்.
1 point
Clear selection
11. ஒரு பொருளின் ஓர் அலகு வெப்ப நிலையை
....... °C ஆக உயர்த்தத் தேவையான வெப்பத்தின்
அளவு அப்பொருளின் தன் வெப்ப ஏற்புத்திறன்
எனப்படும்.
1 point
Clear selection
12. தூய நீர் நடுநிலையானது. இது லிட்மஸ் தாளின்மீது ஏற்படுத்தும் மாற்றம் என்ன?
1 point
Clear selection
13. ......°C வெப்பநிலையில் 0.02% நீரானது
சிதைவடைந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
வாயுவைத் தருகிறது.
1 point
Clear selection
14. தாமிரம் எந்த வெப்பநிலையிலும்
நீருடன் வினைபுரிவதில்லை. ஆகையால், குழாய்கள் மற்றும் கொதிகலன்கள் உருவாக்குவதில் தாமிரம் 
பயன்படுத்தப்படுகிறது.
1 point
Clear selection
15. ............. சர்வ கரைப்பான் என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
16. நீரில் நைட்ரஜன் மற்றும் கார்பன் டைஆக்சைடு தவிர சுமார் ......... ஆக்சிஜனும் கரைந்துள்ளது.
1 point
Clear selection
17. நீரில் கரைந்த கார்பன் டைஆக்சைடு
சுண்ணாம்புடன் வினைபுரிந்து கால்சியம்
பைகார்பனேட்டை உருவாக்குகிறது.
நத்தைகள், சிப்பிகள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் கால்சியம் 
பைகார்பனேட்டிலிருந்து கால்சியம்
கார்பனேட்டைப் பிரித்தெடுத்து தங்களது மேல்
ஓடுகளை உருவாக்கிக் கொள்கின்றன.
1 point
Clear selection
18. மனித நுகர்வுக்குத் தகுதியான நீரே பருக
உகந்த நீர் எனப்படும். ஒவ்வொரு லிட்டர் பருக உகந்த நீரும் ........... கிராம் சாதாரண உப்பையும், கரைந்த நிலையிலுள்ள பிற உப்புக்களையும் கொண்டுள்ளது.
1 point
Clear selection
19. ஒவ்வொரு ஆண்டும் .......... மில்லியன் குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் இறக்கின்றனர். தூய நீர் சுகாதாரம் மற்றும் உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
1 point
Clear selection
20. கிருமி மற்றும் பாக்டீரியாக்களை
நீக்குவதற்காக வடிகட்டப்பட்ட நீரானது
வேதிமுறைக்கு உட்படுத்தப்படுகிறது. இம்முறை நுண்ணுயிர் நீக்கம் எனப்படும்.
1 point
Clear selection
21. கூற்று 1: போதுமான அளவு குளோரின்
சேர்க்கப்படும் நிகழ்வானது குளோரினேற்றம்
எனப்படுகிறது. 
கூற்று 2: கிருமிகளை அழிப்பதற்காக ஓசோன் வாயுவும் உட்செலுத்தப்படுகிறது. இந்த முறைக்கு ஓசோனேற்றம் என்று பெயர்.
1 point
Clear selection
22. தமிழ்நாட்டில்...... நீர்த்தேக்கங்கள் உள்ளன.
1 point
Clear selection
23. தமிழ்நாட்டில்  பெரிய ஆற்றுப் படுகைகள்  உள்ளன.
1 point
Clear selection
24. தமிழ்நாட்டில் தோராயமாக ........ குளங்கள் உள்ளன.
1 point
Clear selection
25. பூமியின் மீது காணப்படும் நீரில் ........ நீர் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்திற்காகவே
பயன்படுத்தப்படுகிறது.
1 point
Clear selection
26. துணி துவைத்தல், சமைத்தல், குளித்தல்
போன்றவற்றிற்காக ஒரு நபர் ஒரு நாளைக்கு
சராசரியாக ........ லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறார்.
1 point
Clear selection
27. ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதியின் உறைந்த நீர்ப் பரப்பிலிருந்து ...... மீட்டர் ஆழம் கொண்ட ஆழ்கடல் தளத்தின் அடிப்பகுதி வரை அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1 point
Clear selection
28. மனிதர்களில் வளர்ச்சி, இனப்பெருக்கம், நரம்பியல் நச்சுத்தன்மை மற்றும் நாளமில்லா சுரப்பிகள் சீர்குலைவு ஆகியவற்றை
ஏற்படுத்துகின்றன. பாஸ்பேட்டுகள் பாக்டீரியா மற்றும் ஆல்காவை வேகமாக வளரச்செய்கின்றன. இத்தாவரங்கள் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் முழுவதையும் எடுத்துக்கொள்கின்றன. இது விலங்கு மற்றும்
தாவரங்களின் பன்முகத்தன்மை குறைவதற்கு வழிவகுக்கிறது. அது என்ன?
1 point
Clear selection
29. பாக்டீரியாக்கள் மற்றும் ஆல்காக்கள் வேகமாக வளர்கின்றன, மேலும், நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் முழுவதையும்
பயன்படுத்துகின்றன. இது விலங்கு மற்றும் தாவரங்களின் பன்முகத்தன்மை குறைவதற்கு வழிவகுக்கிறது. அது என்ன?
1 point
Clear selection
30. இவை ஏரி, ஆறு மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளைச் சென்றடைகின்றன. இங்கு இவை நச்சுத்தன்மை கொண்ட
வேதிப்பொருள்களைக் கவர்கின்றன. கடல்வாழ் உயிரினங்கள் அவற்றை தங்கள் உணவாகக் கருதி உட்கொள்கின்றன. இதனால்,
இந்த நச்சுப்பொருள்கள் உணவுச்சங்கிலியைச் சென்றடைகின்றன. அது என்ன?
1 point
Clear selection
31. அமிலம் என்ற சொல்லானது புளிப்பு எனப்
பொருள்படும் ’அசிடஸ்’ என்ற ..... மொழிச் சொல்லில் இருந்து வருவிக்கப்பட்டது.
1 point
Clear selection
32. அமிலங்களை அவற்றின் மூலங்களைப்
பொருத்து அமிலங்கள் எத்தனை
வகைப்படுத்தலாம்.?
1 point
Clear selection
33. ஸ்வீடன் நாட்டு வேதியியலாள ர்
அ ர் ஹீ னி ய ஸ் அமிலங்கள் பற்றிய ஒரு
கொள்கையை முன் வைத்தார்.
அவரின் கூற்றுப்படி அமிலம் என்பது நீர்க்கரைசலில் H+ அயனிகள் அல்லது
H3 O+ அயனிகளைத் தரும் வேதிப்பொருளாகும்.
1 point
Clear selection
34. ஹைட்ரோகுளாரிக் அமிலத்தின் சுரக்கும் அளவு அதிகரித்தால் ....... தோன்றக்கூடும்.
1 point
Clear selection
35. துத்தநாகம், மெக்னீசியம், அலுமினியம் மற்றும் இரும்பு போன்ற உலோகங்கள் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் சல்பியூரிக் அமிலத்துடன் (கந்தக அமிலம்) வினைபுரிந்து உலோக உப்புகளையும்
ஹைட்ரஜன் வாயுவையும் தருகின்றன.
1 point
Clear selection
36. ........ வேதிப்பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
37. ஊறுகாயில் ....... அல்லது ...... இருப்பதால் அவை நீண்ட
நாட்கள் கெட்டுப்போகாமல் உள்ளன.
1 point
Clear selection
38. ஜன்னல்களை சுத்தம் செய்வதற்குப் பயன்படும் கரைசல்கள் ..............
1 point
Clear selection
39. மெக்னீசியாவின் பால்மம்  என்பது.......
1 point
Clear selection
40. சோடியம் கார்பனேட் (Na2Co3)
சலவைசோடா எனவும், சோடியம்
பைகார்பனேட் (NaHCo3) சமையல்
சோடா எனவும், சோடியம் ஹைட்ராக்சைடு (NaoH) காஸ்டிக் சோடா எனவும், பொட்டாசியம்
ஹைட்ராக்சைடு (KoH) காஸ்டிக் பொட்டாஷ்
எனவும் வணிக ரீதியாக அழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
41. காரங்கள், நிறங்காட்டிகளின் நிறத்தை
மாற்றுகின்றன. சிவப்பு லிட்மஸ் தாளை
நீலமாகவும், மெத்தில் ஆரஞ்சு கரைசலை
மஞ்சளாகவும், பினால்ப்தலீன் கரைசலை
இளஞ்சிவப்பு (பிங்க்) நிறமாகவும் மாற்றுகின்றன.
1 point
Clear selection
42. நிறங்காட்டி அல்லது அமில – கார நிறங்காட்டி என்பது ஒரு வேதிப் பொருளாகும். ஒரு வேதிப்பொருள் அமிலத்தன்மை
உடையதா அல்லது காரத்தன்மை உடையதா
என்பதை பொருத்தமான நிறமாற்றத்தின் அடிப்படையில் இது எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
43. பினாப்தலீன் மற்றும் மெத்தில் ஆரஞ்சு ஆகியவை ......... நிறங்காட்டிகளுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும்.
1 point
Clear selection
44. மீத்தேன் என்பது ஒரு மிகவும் எளிய
ஹைட்ரோகார்பன் ஆகும். இதில் ஒரு கார்பன்
அணுவுடன் ......... ஹைட்ரஜன் அணுக்கள்
இணைக்கப்பட்டுள்ளன.
1 point
Clear selection
45. சதுப்பு நில வாயு என்று
அழைக்கப்படுவது எது?
1 point
Clear selection
46. ஹைட்ரோகார்பன்களின் பொதுவாக எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
47. LPG சிலிண்டர்களில் புரப்பேன் வாயு பயன்படுத்தப்படுகிறது. அது மணமற்ற வாயு என்பதால், அதில் கசிவு ஏற்பட்டால் அதைக் கண்டறிய முடியாது. மெர்கேப்டன் என்ற துர்நாற்றம் தரும் வேதிப்பொருள் LPG உடன் கலக்கப்படுகிறது. இதனால் வாயுக்கசிவினைக் கண்டறிய முடியும்.
1 point
Clear selection
48. இயற்கை வாயு என்பது மீத்தேன், உயர்
அல்கேன்கள் மற்றும் கார்பன் டைஆக்சைடு,
நைட்ரஜன், ஹைட்ரஜன் சல்பைடு ஆகிய
வாயுக்களை உள்ளடக்கிய இயற்கையில்
காணப்படும் ஹைட்ரோகார்பன் வாயுக்களின்
கலவை ஆகும்.
1 point
Clear selection
49. .................... என்பது அமெரிக்காவில் மரவாயு என்றும், இங்கிலாந்தில் உறிஞ்சு வாயு என்றும் அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
50. இந்தியாவில் நிலக்கரி வெட்டி எடுத்தல் ...... ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy