UG TEST - 1
(சிறகுகள் பயிற்சியகம் - ஈரோடு. 01.11.2023.) பேச்சு மொழியின் தோற்றம் - எழுத்து வடிவ மாற்றம். புலனம் - 97 87 67 87 33.  
Email *
மொழிமுதற் காரணமான-------- *
1 point
நகர மக்களின் பேச்சிற்கும் நாட்டுப்புற மக்களின் பேச்சிற்கும் இலக்கண அமைப்பில் வேறுபாடு இல்லை. இரண்டும் இலக்கணம் உடையனவே என்றவர்
*
1 point
தாய்மொழியை நினைவு வைத்துக் கொள்வதாகிய அதுவே மொழியின் அடிப்படை என்றவர் *
1 point
எந்த மொழி உள்ளத்து உணர்ச்சியின் தூண்டுதலால் இயல்பாகத் தானே வரும் *
1 point
BT TRB - TAMIL (Cell - 97 87 67 87 33)
அடுக்குத்தொடரைத் தொல்காப்பியர் எத்தனை வகைப்படுத்திக் கூறியுள்ளார்

*
1 point
இருபதாம் நூற்றாண்டு நாடகத் தமிழின் தந்தையான பம்மல் சம்பந்த முதலியார் உயிர்கள் மூக்கொலிச்சாயல் பெறுவதைக் குறிக்க ஒரு சிறு-------------------- பயன்படுத்தினார்

*
1 point
திராவிட மொழிகளில் மிகவும் பழமையான எழுத்துருவத்தைக் கொண்ட மொழி *
1 point
ஹீரோகிளிபிக் எழுத்து முறை உள்ள மொழி *
1 point

கன்னட மொழியின் எழுத்துருவம் எந்த நூற்றண்டைச் சார்ந்தது

*
1 point
எழுத்து முறையினை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம் என்கிறார், சக்திவேல். *
1 point
எழுத்து முறையில் முதன்முதலி தோன்றிய முறை------------------- எனக் கருதுவர் *
1 point
எந்த நூற்றாண்டில் இருந்து வட்டெழுத்துகள் வடிவம் கல்வெட்டில் கிடைக்கின்றன
*
1 point
சோழர் காலத்தில் நாணயங்களில்---------- எழுத்து காணப்படுகின்றது *
1 point
எந்த எழுத்து வடிவம் இந்திய மொழி வடிவங்களின் தாயாகக் கருதப்படுகின்றது

*
1 point
பல்லவர் காலத்தில் வழங்கிய கிரந்த எழுத்தைப் ------------ என்றே வழங்குவர் *
1 point

ஆரியர் தமிழ் வரிவடித்தை ஏற்று வடமொழிக்குரிய எழுத்துக்களை இணைத்துக் கிரந்தம் எனப்பெயரிட்டனர் எனக் கூறியவர்

*
1 point
கண்ணெழுத் தாளர் காவல் வேந்தன் - எந்நூல் *
1 point

சேர நாட்டிலும், சோழ நாட்டிலும் வழங்கி வந்த தமிழ் எழுத்துக்கள் என்று இலக்கியங்கள் இயம்புகின்றன.

*
1 point
கருத்தைப் பிறர் அறியாமல் மறைப்பதற்குப உதவுவது மொழி என்றவர் *
1 point
உணர்ச்சி மிகக் கலந்த மொழி *
1 point
UG TRB பாடக்குறிப்புக் கிடைக்கும்
தங்களின் கைப்பேசி எண் (Whats App Only) *
எங்களின் வாட்ஸ்அப்  ( சிறகுகள் )குழுவில் நீங்கள்?  *
கருத்திருப்பின் பதிவிடுக..(siragukalexam.in@gmail.com)
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy