SOCIAL TEST 17
Sign in to Google to save your progress. Learn more
சூறாவளிகள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
உயிர்க்கோளம் புவியின் எத்தனையாவது கோளமாகும்?
1 point
Clear selection
வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
வட அரைக்கோளம் எத்தனை சதவீதம் நிலப்பரப்பை கொண்டது?
1 point
Clear selection
செங்குத்தான சுகர் போன்ற காணப்படும் குறைபாடுகளை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
1 point
Clear selection
பெரல்ஸ விதியை முன்மொழிந்தவர் யார்?
1 point
Clear selection
இந்திய வரலாற்றிலேயே அதிக வலுவுடன் நியூஸி மிக பெரிய பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி என்ற கடற்கரையோர பகுதியில் ஏற்பட்டது?
1 point
Clear selection
மிகவும் அடர்த்தியான கனத்த தோற்றத்துடன் இடியுடன் கூடிய மழை தரும் மேகங்களை எவ்வாறு அழைப்பர்?
1 point
Clear selection
பெருங்கடலின் மிக ஆழமானப் பகுதி _________ ஆகும்.
1 point
Clear selection
புவியின் மேற்பரப்பில் எத்தனை விழுக்காடு வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது?
1 point
Clear selection
ட்ரோபோஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு என்ன பொருள்?
1 point
Clear selection
புவியின் மேற்பரப்பில் ஒட்டிய பகுதிகளில் கடுமையான முயற்சிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
1 point
Clear selection
சைக்ளோன் எந்த மொழி சொல் ஆகும்?
1 point
Clear selection
தேசிய கடல்சார் நிறுவன தலைமையகம்-
1 point
Clear selection
தற்சார்பு ஊட்ட உயிரி என்று அழைக்கப்படும் சூழ்நிலை மண்டலத்தின் கூறுகள் எது?
1 point
Clear selection
வளிமண்டல அடுக்குகள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
பிறை வடிவத்தில் தனித்து காணப்படும் மணல் மேடுகள் விவரிக்கப்படுகிறது?
1 point
Clear selection
பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை வாழும் ஒரு குறிப்பிட்ட வாழ்விடத்தை  கூறுகிறோம்?
1 point
Clear selection
உணவிற்காக உற்பத்தியாளர்களை  முதல் நிலை நுகர்வோர்களை எவ்வாறு அழைப்பர்?
1 point
Clear selection
வளிமண்டல அடுக்குகளில் மேலடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
இடைப்பட்ட திறள் மேகங்கள் எவ்வாறு அழைப்பர்?
1 point
Clear selection
உயிருள்ள கூறுகள் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
கடல் சட்டத்தின் மீதான மாநாடு நடைபெற்ற ஆண்டு எது?
1 point
Clear selection
சூரியன் மறையும் பொழுது கீற்று மேகங்கள் பல வண்ணத்தில் காட்சி அளிப்பதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
கம்பளி கட்டுரை மேகங்கள் என்று அழைக்கப்படுவது-
1 point
Clear selection
புவியின் மீது மேலும் கீழும் நீரின் இயக்கம் தொடர்ச்சியாக நடைபெறுவதை இவ்வாறு கூறுகிறோம்?
1 point
Clear selection
நிலவரைபடத்தில் சம காற்றழுத்தம் கொண்ட இடங்கள் இணைக்கும் கற்பனைக் கோடுகள் எவ்வாறு அழைக்க முடியும்?
1 point
Clear selection
கடல் அடியில் காணப்படும் தொடர்ச்சியான மலைத்தொடர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
நிலவும் காற்று என்று அழைக்கப்படுவது-
1 point
Clear selection
கங்கை வாழ் ஓங்கில் இந்தியாவின் தேசிய கடல் வாழ் உயிரினம் ஆக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?
1 point
Clear selection
குறிப்பிட்ட பரப்பளவில் வாயுக்களின் நடை ஏற்படுத்தி அதன் தாக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய காலத்திற்கு மட்டும் வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
கண்டத்தில் டின் விளிம்பில் இருந்து வன்சரிவுடன் கடலை நோக்கிச் சரிந்து காணப்படும் பகுதியை எவ்வாறு அழைக்கிறோம்?
1 point
Clear selection
உலகின் மிக ஆழமான கடலடி உறிஞ்சித்துளைக்கு ___________ துளை பெயர்.
1 point
Clear selection
வெப்ப அடுக்கின் மேல் பகுதியில் உள்ள அல்கலைன் அளவை சீராக காணப்படுவதால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
தேசிய கடல்சார் நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1 point
Clear selection
 உயரத்தின் அடிப்படையில் மேகங்களைக் எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
1 point
Clear selection
நிலவாழ் பல்லுயிர்த் தொகுதி எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
பல்லுயிர் தொகுதி எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
1 point
Clear selection
சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கடல் நீர் உயர்ந்து தாழ்ந்தது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
சூழ்நிலை மண்டலத்தின் கூறுகளை எத்தனை வகைகளாக பிரிக்கப்படுகின்றனர்?
1 point
Clear selection
புவி மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை எத்தனை செல்சியஸ் ஆக உள்ளது?
1 point
Clear selection
புவியின் மேற்பரப்பில் இருந்து 25 கிலோ மீட்டர் உயரம் வரை உள்ள மேகங்கள் எவ்வாறு அழைப்பர்?
1 point
Clear selection
கடல் நீரோட்டங்கள் வெப்பத்தின் அடிப்படையில் எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
1 point
Clear selection
செங்குத்தான சுகர் போன்ற காணப்படும் குறைபாடுகளை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
1 point
Clear selection
உலகின் மிக நீளமான பவளப் பாறை திட்டு எது?
1 point
Clear selection
உலகின் மற்ற வெப்ப மண்டலக் காடுகளில் எத்தனை சதவீத காடுகள் மத்திய மற்றும் தென் அமெரிக்கா கொண்டுள்ளது?
1 point
Clear selection
சைக்ளோன் என்ற சொல்லின் பொருள் என்ன?
1 point
Clear selection
தால் மேகங்கள் _____________ எனப்படுகின்றன.
1 point
Clear selection
காற்றின் வகைகள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy