CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST 29 & KEY
ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம்✓✓
கேள்வி பதில்கள் 13/01/2022

https://youtu.be/2VnCJz6yHCs 
Answer link click up✓✓

Sign in to Google to save your progress. Learn more
பழமொழி நானூறு என்ற நூலை இயற்றியவர் யார்? *
Required
நீருலை  என்னும் சொல்லை பிரித்து எழுதுக *
Required
நல்கினாள் என்பதன் பொருள் *
Required
பழமொழி நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது? *
Required
மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்- *
Required
மலையருவி என்னும் நூலைத் தொகுத்தவர் யார்? *
Required
வாய்மொழி இலக்கியம் என்று அழைக்கப்படுவது எது? *
Required
திருநெல்வேலி எந்த மன்னர்களோடு தொடர்புடையது? *
Required
இளங்கோவடிகள் எந்த மலைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடினார்? *
Required
கொற்கையில் பெருந்துறை முத்து என்று கூறும் நூல் எது? *
Required
எந்த ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் கொருக்கை என்னும் துறைமுகம் இருந்தது? *
Required
தண் பொருநைப் புனல்நாடு என்ற திருநெல்வேலியின் சிறப்பை போற்றியவர் யார்? *
Required
திருநெல்வேலி எந்த ஆற்றின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது? *
Required
எங்கு விளைந்த பாண்டிநாட்டு முத்து உலக புகழ்பெற்றதாக விளங்குகிறது? *
Required
ஆதிச்சநல்லூர் அமைந்துள்ள மாவட்டம் எது? *
Required
நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம் வகித்த மாவட்டம் எது? *
Required
தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் திருநெல்வேலியும் கிழக்கு கரையில் அமைந்துள்ள பகுதி எது? *
Required
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருநெல்வேலியில் சிறப்பை போற்றியவர் யார்? *
Required
முத்துப் படு பரப்பின் கொற்கை முன்றுறை என்று சிறப்பித்துக் கூறும் நூல் எது? *
Required
வணிகம் நடைபெறும் பகுதியில் பண்டைய மரபின் படி எவ்வாறு கூறுவர்? *
Required
பொதிகை மலையில் வாழ்ந்த முனிவர் யார்? *
Required
காவற்புரை தெரு அமைந்திருந்த இடம் *
Required
கூலம் என்பதன் பொருள் *
காவற்புரை என்பதன் பொருள் *
Required
பாரதியார் பிறந்த வளர்ந்த இடம் *
நோன் தொழில் துவங்கும் குற்றாலம் என்று பாடியவர்- *
ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல்- *
திருப்புகழ் பாடியவர் யார்? *
கையில என்னும் வடமொழிக்கு தெற்குமலை அம்மே என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்- *
நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி தாய் தரிசித்து உரிமை பாராட்டி சுவாமியிடம் சிபாரிசு செய்ய வேண்டும் என்று கூறியவர்? *
குற்றால குறவஞ்சியை இயற்றியவர் *
வாடா என அழைத்து பாடியவர் யார்? *
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy