8 மணித்தேர்வு -  ( 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு 7,8 பொருளியல் முழுவதும்)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர் *
மாவட்டம் *
1. மதராஸ் நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு..........
1 point
Clear selection
2. ஒரு ........ பகுதி என்பது அதிக மக்கள் தொகை அடர்த்தியோடு உணவு 
உற்பத்தியல்லாத தொழில்களில் ஈடுபடுவதும் நன்கு கட்டமைக்கப்பட்ட சூழலில் வாழ்வதும் ஆகும்.
1 point
Clear selection
3. பெருவழிச் சாலைகள் மற்றும் போர்த்
திறன்வாய்ந்த பகுதிகளில் உள்மாகாணங்களின்
தலைநகர் .........................
1 point
Clear selection
4. காலனித்துவ ஆட்சியாளர்கள் சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்குக்காக உருவாக்கிய ஒரு இடம் .................
1 point
Clear selection
5. கூர்க்கர்களுடன் (1814-16) நடைபெற்ற போரின் போது ............... நிறுவப்பட்டது.
1 point
Clear selection
6. டார்ஜிலிங் பகுதியானது சிக்கிம் ஆட்சியாளர்களிடமிருந்து ......................... இல்
கைப்பற்றப்பட்டது. இம்மலைப்பிரதேசங்கள்
சுகாதார மையமாக வளர்ச்சி பெற்றன.
1 point
Clear selection
7. ஆங்கிலேயர்களால் இரயில்வே ........ இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இரயில்வே நகரங்களும் ஒருவகை நகர்ப்புற 
குடியேற்றங்களாக ஏற்படுத்தப்பட்டன. எ.கா
சென்னை, மும்பை, கல்கத்தா.
1 point
Clear selection
8. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில்
உள்ளாட்சி மன்றத்தின் வளர்ச்சியினை .............
வெவ்வேறு நிலைகளில் அறியலாம்.
1 point
Clear selection
9. ....... கம்பெனியின் இயக்குநர்களில் ஒருவரான சர் ஜோசியா சைல்டு மாநகராட்சி உருவானதற்கு காரணமாக இருந்தார்.
1 point
Clear selection
10. .............. பிரபு இந்தியாவின் ‘உள்ளாட்சி அமைப்பின் தந்தை’ என்று அழைக்கப்படுவது
பொருத்தமானதாகவும் அவரது தீர்மானம்
‘உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம்’
எனவும் கருதப்படுகிறது.
1 point
Clear selection
11. மாகாணங்களில் இரட்டை ஆட்சியை ....... ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்தியது.
1 point
Clear selection
12. மாகாண சுயாட்சியை ............... ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்தியது.
1 point
Clear selection
13. ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு
கி.பி.(பொ.ஆ.)............. இல் தொடங்கப்பட்டது.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்
மேற்கு கடற்கரையில் சூரத்தில் ஒரு
தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
1 point
Clear selection
14. பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரு கோகன் ஆகியோருக்கு வணிகதளத்துடன் கூடிய தொழிற்சாலைக்கும் மதராசபட்டினத்தில் ஒரு கோட்டையை அமைப்பதற்கும் .............. ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டது. இக்கோட்டைகுடியிருப்பு பின்னர் புனித ஜார்ஜ் குடியிருப்பு எனப் பெயர் பெற்றது. இது வெள்ளை நகரம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
1 point
Clear selection
15. புனித ஜார்ஜின் தினமான ........... , 1640 அன்று இதன் முதல் தொழிற்சாலை கட்டிமுடிக்கப்பட்டு அதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது.
புனித ஜார்ஜ் கோட்டையை கட்டப்பட்டதற்கு
டே மற்றும் கோகன் ஆகிய இருவரும்
கூட்டாக பொறுப்பாவார்கள்.
1 point
Clear selection
16. கல்கத்தாவில் உள்ள டல்ஹௌசி
சதுக்கம் மற்றும் மதராஸில் உள்ள புனித
ஜார்ஜ் கோட்டை ஆகியவை மத்திய
வணிகப் பகுதிக்கு அருகில் இருந்தன.
1 point
Clear selection
17. ........ இல் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என
மறுபெயரிடப்பட்டது.
1 point
Clear selection
18. ........... இல் மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது.
1 point
Clear selection
19. பம்பாய் ........  தீவுகளைக் கொண்டதாகும்.
இது 1534லிருந்து போர்த்துகீசியர்களின்
கட்டுப்பாட்டில் இருந்தது. இங்கிலாந்து
மன்னர் இரண்டாம் சார்லஸ் போர்த்துகீசிய
மன்னரின் சகோதரியைத் திருமணம் செய்து
கொண்டதற்குப் பம்பாய் பகுதியை 1661இல்
சீதனமாகப் பெற்றார்.
1 point
Clear selection
20. ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் 1687ஆம் ஆண்டு அதன் தலைமையகத்தைச் சூரத்திலிருந்து .................... க்கு மாற்றியது.
1 point
Clear selection
21. ராஜா ராம்மோகன் ராயின் முயற்சியினால்
............. ஆம் ஆண்டு சதி ஒழிப்புச் சட்டம்
இயற்றப்பட்டது.
1 point
Clear selection
22. வித்யாசாகரின் அயராத முயற்சியால் விதவைப் பெண்களின் நிலையில்
முன்னேற்றம் ஏற்பட்டதுடன் ........ இல் விதவை
மறுமண சட்டம் கொண்டு வருவதற்கும்
வழிவகுத்தது.
1 point
Clear selection
23. ஜவ்கார் என்பது அந்நியர்களால்
தாங்கள் கைப்பற்றப்படுவதையும்,
அவமதிக்கப்படுவதையும் தவிர்ப்பதற்காக
தோற்கடிக்கப்பட்ட ராஜப்புத்திர
போர்வீரர்களின் மனைவிகள் மற்றும்
மகள்களின் கூட்டு தன்னார்வ தற்கொலை
நடைமுறையைக் குறிப்பிடுகிறது.
1 point
Clear selection
24. கிறித்துவ அமைப்புகள் 1819ஆம் ஆண்டு
கல்கத்தாவில் முதன் முதலில் பெண் சிறார்
சங்கத்தை அமைத்தன. கல்கத்தாவில் கல்வி
கழகத்தின் தலைவராக இருந்த J.E.D. பெதுன்
என்பவர் ........... ஆம் ஆண்டு பெதுன் பள்ளியை
நிறுவினார்.
1 point
Clear selection
25. ......... இல் இந்திய மகளிர் பல்கலைக்கழகம் பேராசிரியர் D.K. கார்வேவால் தொடங்கப்பட்டது. இது பெண்களுக்குக் கல்வியை வழங்குவதில் சிறந்த நிறுவனமாக விளங்கியது. அதே ஆண்டில் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியும் டெல்லியில் தொடங்கப்பட்டது.
1 point
Clear selection
26. 1846ஆம் ஆண்டில் பெண்களுக்கான
குறைந்தபட்ச திருமண வயது ...... என இருந்தது.
1 point
Clear selection
27. ......... இல் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு
திருமணச் சட்டம் மூலம் பெண்களின்
குறைந்தபட்ச திருமண வயது 14 ஆகவும்,
ஆண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
1 point
Clear selection
28. ................ இல் மத்திய சட்டபேரவையில்
ராய்சாகிப் ஹர்பிலாஸ் சாரதா குழந்தை திருமண மசோதா கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 எனவும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமணவயது 14 ஆகவும் நிர்ணயித்தது.
1 point
Clear selection
29. மதராஸ்தேவதாசி சட்டம் என்பது அக்டோபர் 9, 1947இல் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டமாகும். மதராஸ் மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் தேவதாசிகளுக்குச் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் உரிமையை வழங்கியதுடன், இந்திய கோவில்களுக்கு பெண் குழந்தைகளைத் தானமாக வழங்குவது சட்டவிரோதம் எனவும் அறிவித்தது.
1 point
Clear selection
30. .......................... இல் சதி எனும் உடன்கட்டை
ஏறுதல் தண்டனைக்குரிய குற்றம் என
வில்லியம் பெண்டிங் பிரபு அறிவித்தார்.
1 point
Clear selection
31.இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை ………….. ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
32.அதிக அளவில் பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம்
1 point
Clear selection
33.இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலம்
1 point
Clear selection
34.____ஆம் ஆண்டின் தொழில்துறைக் கொள்கை தனியார் துறைக்கு அதிக சுதந்திரம் அளித்தது.
1 point
Clear selection
35.இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
1 point
Clear selection
36. இந்தியாவின் _____ ஐந்தாண்டுத் திட்டம் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது.
1 point
Clear selection
37.___ஆம் ஆண்டு தொழில்துறைச் சட்டம் இயற்றப்பட்டது. 
1 point
Clear selection
38.இந்தியன் ஆயில் பெட்ரோனாஸ் தனியார் நிறுவனம் இதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
Clear selection
39.சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை அளவிட பின்வருவனவற்றில் எந்த குறியீடு பயன்படுத்தப்படுவதில்லை?
1 point
Clear selection
40.இந்தியாவில் பொதுத்துறைகளின் தோற்றத்திற்குக் காரணமான இந்திய அரசின் தொழில் கொள்கையின் தீர்மானம் ……… ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது
1 point
Clear selection
41.பணமோசடி நடவடிக்கை தடுப்பு சட்டம் __ஆண்டும், ஊழல் தடுப்புச் சட்டம் ___ஆண்டும் கொண்டு வரப்பட்டது
1 point
Clear selection
42.பொற்கொல்லர்களின் ரசீது _____________ ஆக மாறியது
1 point
Clear selection
43.‘எதையெல்லாம் செய்யவல்லதோ, அதுவே பணம்’ என வரையறுத்து கூறியவர்
1 point
Clear selection
44.பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் பெரும்பகுதியில் _____________ பணம் முக்கிய பங்கு வகித்தது
1 point
Clear selection
45.இந்தியாவின் ‘ரூபாய்’ என்ற சொல் ____ வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. 
1 point
Clear selection
46.ரூபியா என்பது ____________ நாணயம் என்று பொருளாகும்.
1 point
Clear selection
47.பணம் என்ற வார்த்தை ___ வார்த்தையான ‘மொனேட்டா ஜீனோ’ என்பதில் இருந்து பெறப்பட்டது.
1 point
Clear selection
48.இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 
1 point
Clear selection
49.NEFT என்பது
1 point
Clear selection
50.இந்திய ரூபாய் குறியீட்டினை (₹) வடிவமைத்தவர்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy